பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/226

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


208

சின் ஆகியவை அடங்கிய ஒருவகை மின்பகுப்புக் கரைசல்.

Hashimoto's disease: soro Guant GLa Gariu: jõGÅ30 alu'#': பெண்களுக்குக் கேடயச் சுரப்பி (தைராய்டு) விரிவடைவதால் உண்டாகும் நோய். haustration:ssati svůų: GLG: குடலில் உள்ளது போன்று ஊன்iர் க்ரத்தல். hay fever : grará snioso தும் iல் காய்ச்சல் மறி ர்ேக்கோள் : தூசியினால் ஏற்படும் வேனிற் காலச் சளிக்காய்ச்சல்.

Haygarth's nodes: opt-Qoţāsh: விரல் மூட்டுகளில் ஏறபடும் வீக் ஆம். மூட்டு வலியுடைய் நோயாளி களுக்கு இது உண்டாகும். heat test: காசநோய்ச் சோதனை: ஒரு தனிவகைத் துப்பாக்கி ஆலம் ம்ேந்தோலில் பல துளைகள் இட்டு நடத்தப்படும் காசநோய்ப் பரி சேர்தினை துளையிட்டதால் வீத் கம் ஏற்படுமானால், காசநோய் உள்ள்த் என்று அறியலாம். healing: குணப்படுத்துதல்; ஆறல்: நோயாளியை ண்டும் நலம் பெறச் செய்தல், நோயாளியை இயற்கை முறையில் குணப்படுத்து நீல்' அல்ல்து திசுக்களைச் சீர் படுத்துதல். ոչ heal-all : சஞ்சீவி : அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் மருந்து.

health ; உடல்கலம், கலவாழ்வு : ம டல், உள்ளம் சமூகம் அனைத் தும் முழுழையான நலத்துடன் நீலமேக்ஃே நிலம் என்று உலகச் சுகாதார அமைவனம் கூறியுள்ளது. நோய் அல்லது ஊனம் எதுவும் இல்லா திருப்பது மட்டும் உடல் நலம் ஆக்ாது. சமூ த நிலையிலும், பொருளாதாரத்திலும் சுறுசுறுப்

பாக இயங்கும் திறனுடன் இருப் பதே ஆரோக்கியமான வாழ்வு دھا96ی۔ heart : இதயம் : உடலில் குருதி ஒட்டத்தை ஊக்குவிக்கும் உறுப்பு. இது மார்பெலும்புக்குப் பின்புறம் இரு நுரையீரல்களுக்குமிடையில் சாய்வாக அமைந்துள்ளது.

heart-lung machine : Øguib நுரையீரல் எந்திரம்; இதய நுரை பிரல் aಣ್ಣಿ 蠶醬 ரு குருதி_நாளுத்திலிரு ரத் 蠶 வெளியேற்றி *駕露 அதில் குருதியைச் செலுத்துவதற் கான ஒர் எந்திரம்.

heat exhaustion : Qaisiu toué கம்; வெப்பச் சோர்வு : கடும் வெப் பம் காரணமாகச் சோர்வு ஏற் பட்டு உண்டாகும் மயக்கம். அள வுக்கு மீறி வியர்லை. சுரத்து உட லிலுள்ள திரவமும், உப்பும் இழக் கப்படுவதால் இது உணடாகிறது.

heat stroke : வெப்பத் தாக்குதல்: வெப்பத் தாக்கம்; வெப்ப வாதம்: வெப்ப் மயக்கத்தின் இறுதி நிலை. ஆடல் வுெப்பத்தை இழக்க இயலா திருக்கும்போது இத்தாக்குதல் ஏற் பட்டு, மரணமும் உண்டாகலாம் hebernhrenia : •_srä &aogka| : முரணமூளை நோயின் ஒருவகை. இதனால் பொதுவாக ஆளுமை சிதைவுறுகிறது. இது திடீரெனத் தோன்றும். பெரும்பாலும் குமரப் பருவத்தினரை இது தாக்குகிறது.

hedonism : @siru snú. Lú: @siru வியல் கோட்பாடு : அளவுக்கும்றிய இன்ப நாட்டம் கொண்டிருத்தல். ಘೀ காரணமாக ஒருவர் வறுக்கத்தக்க நடவடிக்க்ைகளில் ஈடுபடுகிறார். Hegar’s sign : sGůmus segšši மென்மை : கருவுற்ற தொடக்க நிலையில், கருப்பையின் கழுத்துப்