பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/227

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பகுதி பெரிதும் மென்மையாக இருத்தல்.

heimlich's menoeuvre : Svád வளைத் தடை கேகம் : குரல்வளை முகப்பினை அடைக்கினற, அயல் பொருளை (உ-ம்: உணவு)

வெளிக்கொணர்வதற்கு மேற் கொள்ளப்படும் முதலுதவி நட் வடிக்கை. ஹிம்லிக் முறை.

heliபm : ஹீலியம் (பரிதியம்): கதிரவன் மண்டலத்தில் இருப்ப தாகக் கருதப்பட்ட ஒரு வாயுத் தனிமம். இது 1868இல கண்டு பிடிக்கப்பட்டது. சில ச ம ய ம் ஈளை நோயாளிகளுக்கு மருத்து வம் அளிக்க ஆ க் சி ஜ னு ட ன இதனைக் கலந்து கொடுக்கப்படு கிறது. Heller's operation: Qopios)i.jsp. வை மருத்துவம்: உணவுக்குழாயக் கும் இரைப்பைக்குமிடையிலான சநதிப்பிலுளள தசைப்படலத் தைப் பிளவு செய்தல். விழுங்கு வது சிரமமாக இருக்கும்ப்ோது இவ்வாறு செய்யப்படுகிறது. ihelminthagogue : Go t. i. L. Og மருந்து : குடற் புழுவை வெளிக் கொண்டுவரும் மருந்து. helminthiasis : qugGmrü: gu - fb புழுவினால் உண்டாகும் நோய். புழுவின் உடல் ஆக்கிரமிப்பு. helminthology : Gu-ihulagsóluso : ஒட்டுண்ணிக்கு ட ற புழு க் க ள் ப்ற்றிய ஆய்வியல். hemerałopia : 9sflä&.êsib; usį குருட்டுத்தன்மை : பிரகாசமான ஒளியில் பார்வை மங்குதல். இது இரவுக் குருட்டிலிருந்து வேறுபட ட து. hemianopia : 3 on J & © (5 (9; பாதிப் பார்வை . அரைப பார்வை; மங்கல் hemiatrophy _sGuäsé sia: பகுதி உறுப்பு நலிவு:பக்கத் தேயவு :

15

209

முகத்தின் ஒருபாதி நலிந்து தேய் இறுதல். இது ஒரு பிற வி க் கோளாறு. hemichorea : 9Guảs susûlůų : காக்கா_ வலிப்பு நோயின் ஒரு வகை இதில் உடலின் ஒரு பகுதி மட்டும்ே வலிப்புக்குள்ளாகும்.

hemicrania 1 905upă şgo0osuòl; ஒற்றைத் தலைவலி ஒருபக்கத் தலை வலி; ஒற்றைத் தல்ைல்லி போன்ற ஒருபக்கத தலைவலி.

hemidiaphoresis: 9 (5 u is as வியர்வை: உடலின் ஒரு பக்கத்தில் மட்டும் வியர்த்துக் கொட்டுதல்.

hemiglossectomy : ur# mršG அறுவை : நாக்கி ன் பாதிப் பகுதியை அக்ற்றிவிடுதல்

Heminevrin : QşmıßQweilifsir : குளோர்மெத்தியாசெல் எ ன் ற மருந்தின் வாணிகப்பெயர்.

hemiparesis: ə05ıq!psumş5ü); umğo) உடல் தளர்வு, பாதி முகத்தளர்வு : முகத்தின் அல்லது உடலின் ஒரு பக்கத்தில் இலேசான வாதம் உண் டாதல்,

hemiplegia: ஒரு பக்கவாத நோய், பக்கவாதம் : ஒருபுறமாகச் செய லற்ற தன்மையூட்டும் வாதநோய். hemispherectomy ty, an or ü பகுதி நீக்கம் : காக்காய் வலிப்புச் சிகிசசையின்போது, மூளையின் இருபெரும் பிரிவுகளில் ஒனறை அறுவை மருத்துவமமூலம் அகற்று தல். இது பகுதியாகவோ முழும்ை யாகவோ இருக்கலாம்.

Henoch schonlein purpura : தோற்படைக் கு ரு தி க் க சி வு : தோலினமேல் காண்ப்படும் கருஞ் சிவப்புப் புள்ளிகள் .ெ கா ன் ட் படையிலிருந்து குருதி கசிதல். குறிப்பாக, முழங்கால தண்டுகளி லும், பிட்டங்களிலும் இவ்வாறு இரத்தம் கசியும் இ ந் நோய்