பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொடுத்து அதன் மூலம் நோய் நீக்கும் மருத்துவ முறை. எடுத்துக் காட்டாக வேணற்கட்டியை உண் டாக்கும் ஒரு மருநதினை உடலில் செலுத்துவதன் மூலம் வேனற கட்டியைக் குணமாக்கல்.

homeostasis : sunrosososłusoro: நீர்ச் சமநிலை உட்சீர்மை: குருதி அழுததம், உடல் வெப்பம், மின் னழுத்தம் போன்ற இயக்கங்கள் சீராக நடைபெறுமாறு செய்தல்.

homicide : மனிதக் கொலை; கொலை : ஒருவர் மற்றொரு வரைக் கொன்ல செய்தல், ஒருவர் மற்றவரை வேண்டுமென்றே உட் கருத்துடன் கொன்றால், அது குற்றமுறு கொலைச் செயலாகும்; தற்செயலாக மரணம் விளைவித் தால், அது தற்செயல் கொலைச் செயலாகும்.

homocystinuria : RgyÉirš sitā கம் : சிறுநீரில் அமினோ அமிலம அடங்கிய ஹோமேசிஸ்டைன்' என்ற கந்தகம் அடங்கியிருததல். இது பிறவியிலேயே மரபாக உண் ட்ாகும் வளர்சிதை மாற்றப் பிழை யாகும். இதனால் மனவளர்ச்சி குன்றுதல், கண்வில்லை இடம் மாறுதல், எலும்புகள் அளவுக்கு மீறி வளர்ச்சியடைதல் போன்ற கோளாறுகள் ஏற்படும். குழந்தை களுக்கு மரணம் விளையலாம்.

homogeneous : 95 #wman; 9 Gg படித்தான; ஓரின : உறுப்புகள் அன்ன்த்தும் ஒரே மாதிரியாக அமைந்திருத்தல். எங்கனும ஒரே மாதிரியான தனமை கொணட்.

homogenize : ஒரு படித் தாக்கம் ஒரே சீராக்கு ஒரு படிததாக இருக் கும்படி செய்தல். பாலில் உள்ள கொழுப்பு அணுக்களை உடைத்து அதனை நன்றாகச் செரிக்கத் தக்க தாகச் செய்தல்.

2.13

homogeny_ஒரு படித்தான நிலை: ::::::::::: தனால் ஏற்படும் ஒரு படித்தான நிலை. homologous: 9##løpsal: 8#5 மைப்பு: பண்பொத்த உடனொத்த தொடர்புடைய உயிரணுக்கள் பிளவுபடும்போதும் ஒவ்வொரு பிரிவும் கட்டமைப்புடன் இருத் தல், homosexual: 905urá qsxorir; Gf. னச் சேர்க்கையாள்ர்; ஒரு விருப்பு: ஒரு பாலினம் : தன்னை யொத்த பாலினத்தவர் மீதே பாலின விருப்புடையவர்.

homosexuality: offlomé Griš கை; ஓரின விழைவு :) தன்னொதத பாலினத்தவர் மீதே பாலின விரும்பமுடனிருக்கும் மனப்பாங்கு

homotransplant : inmŷpl •-guúu இணைப்பு: ஓரின உறுப்பு மாற்றம் : ஒரே இனததைச் சேர்ந்த, ஒப் புடையதல்லாத உறுப்பினர்களிட மிருந்து உறுப்புகளை அல்லது திசுக்களைப் பொருத்துதல்.

homotype : ஒத்த உறுப்பு : உட னொத்த அமைப்புடைய உறுப்பு.

'homozygote: Ggů soLů úpůvod ஒரே இணைவு:கருமுட்டை ஒத்தஇரு ப்ாலணுக்களாகபிரிந்துகருவுறுதல்.

hormone : இயக்குநீர் (ஹார் மோன்) : குருதியில் கலந்து உறுப்பு களைச் செயற்படத் தூண்டும் உட்சுரப்பு நீர்.

Horton syndrome sGā 5anso வலி ; உடலில் ஹிஸ்டாமின் சுரத் தல் காரணமாக ஏற்படும் கடுமை யான தலைவலி, இது ஒற்றைத் தலைவலியிலிருந்து வேறுபட்டது. host : ஒட்டுண்ணித் தாய் உயிர்; ஊட்டுயிர் : ஒட்டுண்ணி உயிர் களுக்கு ஆதாரமாக உள்ள தாய்ப் பிராணிகள். விருந்தோம்பும் உயிர்.