பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுப்பைத் தசைப்பகுதி வீக்கத்தைக் குறிக்கும். hydroxyl : sw RV - u m & H éd : ஒற்றுை இணைதிறனுள்ள அயனி. (OH),இதில் ஓர் ஆக்சிஜன் அணுவு டன் இனணந்துள்ள ஒரு ஹைட்ர ஜன் அணு அடங்கியிருக்கும். hydroxy progesterone caproate : ஹைட்ராகசிபுரோஜெலடி ரான் காப்ரோயேட் : அடிக்கடிக் கருச்சிதைவு ஏற்படுவதைத் தடுக் கத் தசையில் ஊசிவழி செலுத்தப் படும் மருந்து. hydroxyurea, ஹைட்ராக்சியூரியா வெண்குட்டத்திற்கு வாய்வழி கொடுக்கப்படும் ஒரு கூட்டுப் பொருள்.

hydroxyzine : angDu-Gumääädir : குமட்டல், வாந்தி ஆகியவற்றை நிறுத்தப் பயன்படும் மிருந்து. hygiene : உடல்நல இயல்; தூய் மை; துப்புரவு : உடல நலம பேணு வது ப்ற்றிய அறிவியல். hygraphen : ஹைக்ராஃபென் தலைமுடி சார்ந்த கோளாறுகளுக் குப் பயன்படுத்தப்படும் மருந்தின் வாணிகப் பெயர். hygroma; கழுத்து நீர்க்கட்டி:நீர்மக் கட்டி : பிறவியிலேயே கழுததில் அமைந்திருக்கும் நீர்மம் அட்ங்கிய வீங்கிய கட்டி. hygrometer • Fruupmosfl: #gsjanov யை அளவிடும் கருவி hygrometry: Fräsarflüu " FT நிலையை அளவிடும் கணிப்பு.

hydroscope: ஈரங்காட்டி: காற்று மண்டலத்தில் ஈரநிலை காண உத வும் கருவி. hygroscopic : Frib 2-fligést; Brud உறிஞ்சி, ஈரமீர்க்கும்; ஈரம் ஏற்பி காறறு மண்டலத்திலுள்ள ஈரத தைஎளிதாக உறிஞ்சுகிற பொருள. எடுத்துக்காட்டு: கிளிசரின்.

217

Hygroton : ஹைக்ரோட்டோன் : குளோரோத்தாலிடோன் என்ற ம்ருந்தின் வாணிகப் பெயர்.

hymen : கன்னிமைத் திரைச் சவ்வு கன்னிச் சவ்வு : முதிரா இளமைப் பருவத்தில் பெண் குறியின் புற வாயை மூடியுள்ள தாள்போன்ற சவ்வு. hymenectomy : ssirsafls a suaț; அறுவை மருத்துவம் : கன்னிமைத் திரைச் சவவினை அறுவை மருத் துவம் மூலம் கீறி விடுதல். hyoid : காவடி எலும்பு; கவை எலும்பு : நாக்கின் வ்ேர்ப்பகுதியில் உள்ள "U" வடிவில் வளைந்த எலும்பு. hyoscine : கச்சுச் செடிக்காரம் : நச்சுச் செடி வகையிலிருந்து எடுக் கப்பட்டு மருந்தாகப் பயன்படும ஒரு காரப் பொருள். hyperacidity : மீமிகு அமிலத்தன் மை; அமில மிகைப்பு: அமிலப் பெருக்கம் அளவுக்குமீறிய அமி லத் தன்மை hyperaemia : , fußg şGğlů பாய்வு; குருதித் திரட்சி; மிகைக் குருதி, குருதிப் பெருக்கம் : அபு லின் ஒருபகுதியில் அளவுககுமீறி குருதி பாய்தல், ! மட்டிற்ற கூரு ணர்வு நிலை; அதியுணர்வு : ஆளு. வுக்கு மீறிய கூர் நர்மபுண்ர்ச்சிக் கோளாறு. hyperalgesia. Ibu-l-bw eu83 யுணர்வு; மிகைத்த வலியுணாவு, அதி விலி வ்லியை அளவுக்குமீறி உண ரும திறனுடனிருத்தல். hyperalimentation : ஊட்டம் : அளவுக்குமீறி ஊட்டி வளர்த்தல் hyperbaric oxygen treatment:

அதிஅழுத்த ஆக்சிஜன்_மருத்துவம்: கர்ாபன்'ம்ான்ாக்ன்சடு வாயு நச்சி

மட்டற்ற உணவு