பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/236

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


218

னால் பாதிக்கப்பட்ட நோயாளி களை அழுத்தமூட்டிய ஆக்சிஜன் அடங்கிய ஒரு நீள் உருளைக்குள் செலுத்திச் சுவாசம் சீராக நடை பெறுவதற்குச் செய்யப்படும் சிகிச்சை,

hyperbilirubinaemia : mill-ip பிலிருபின்: இரத்தத்தில் அளவுக்கு மீறி பிலிரூபின் இருத்தல. இதன் அளவு 100மீ.லிட்டருக்கு 1-1-5மி. கிராம் அளவைவிட அதிகமாக

இருக்குமாயின் அது மஞ்சள் ாேமாலை நோய் இருப்பதைக் குறிக்கும்.

hypercalcaemia : uNoto.Lföp &rró சியம்; அதி கால்சியக் குருதி குருதி யில் அளவுக்குமீறி கால்சியம் இருத்தல். இதனால், பசியின்மை, அடிவயிற்றில் வலி, தசைவலி, உட்ல் நலிவு உண்டாகிறது.

hypercalciuria : ini Qifiglu Api ர்ே கால்சியம் ; அதி கால்சிய ரிே ழிவு : சிறுநீரில் அள்வுக்குமீறி கால் சியம் இருத்தல். இது எலும்பு கால்சிய கசிவின் காரணமாக ஏற். படுகிறது hypercapnia: குருதியில் மட்டற்ற கார்பன்டையாக்சைடு, அதி கரியம்: தமனி இரத்தத்தில கார்பன்டை யாக்சைடு (CO) அளவுக்குமீறி அதிகமாக இருத்தல். hypercatabolism : மட்டற்ற உயிர்ப் பொருள் சிதைபாடு: உடலி ள் சிககலான பொருளகள் அள

வுககுமீறிச் சிதைநது எளிய பொருள்களாக மாறுதல். hyperchloraemia : மட்டற்ற

குளோரைடு குருதி : இரத்தத்தில் அளவுக்குமீறி குளோரைடு இருக் தல. hyperchlorhydria : uo L. L sh p ஹைடிரோகுளோரிக அ மி ல ம்; அமில மிகைப்பு: இரைப்பை நீரில் அளவுக்கு அதிகமாக ஹைட்ரோ குளோரிக் அமிலம் இருத்தல்,

hyper electrolytaemia : dit வெளியேற்றம் : நிணநீர் அடங்கிய சோடியம் மற்றும் குளோரைடு அளவு அதிகம்ாகி, நீர் மிகுதி யாக வெளியேறுதல்.

hyperemesis: istema sur##]; அதி

வாந்தி : கருவுற்ற பெண் கள் அளவுக்கு அதிகமாக வாந்தி எடுத்தல்.

hyper extension : islæs fll-H; அதிப்ேடம் : hyper flexion tolens ouantral; மிகை மடங்கு; அ தி ம டக் கம் : உறுப்பு அளவுக்கு மீறி வளைந் திருத்தல். hyperglycaemia : (5 0 & 6 & மிகைச் சர்க்கரை; அதி சர்க்கரைக் குருதி : குருதியில் ச ர் க் க ைர ஆள்வுத்கு, அதிகமாக இருதுதல். இது நீரிழிவு நோயைக் குறிக்கும். hyperglycinaemia : tố, so s & கிளைசின் : நிணநீரில் அளவுக்கு மிகுதியாக கிளைசின் இருத்தல். இதனால், இரத்தத்தில் அள்வுக்கு அதிகமாக அமிலம் உண்டாகும், மனவளர்ச்சியும் குன்றும். hyperhidrosis : uMama estuirsnau; வியாவை மிகைப்பு : உள்ளங்கை களில் வியர்வை அளவுக்கு அதிக மாக சுரத்தல். hyperinsulinism :ußenss sspømru இயக்கு நீர்ச் சுரப்பு: இன்சுலின் மிகைப்பு : கணையத்தில் அளவுக்கு அதிகமாகக் இயக்கு நீர் சுரந்து, இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதாலும், இயககு நீர்ை (இன்சுலின்) அளவுக்கு அதிக மிாகக் கொடுப்பதாலும் விட்டு விட்டு அல்லது தொடர்ச்சியாக, வலிப்புடனோ, வலிப்பு இல்லாம லோ மயக்கம் உணடாதல்.

hyperinvolution : filena n-úசுருளவு : மகப் பேற்றுக்குப் பிறகு கருப்பை இயல்பு அளவுக்குக் குறைவாக உட்சுகளாக இருத்தல்,