பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

hyperkalaemia : IÑ«mesùQumul_Lir சியம் : குருதியில் அளவுக்கு மிகுதி யாகப் பொட்டாசியம் இருத்தல். இதனால் குமட்டல், வயிற்றுப் போக்கு, தசை நலிவு உண்டாகும்.

hyperkeratosis : iSensử QurG மல் : மிகை ஊட்டத்தினால் ஏற படும் உறுப்புப் பொருமல்.

hyperkinesis · lflamas ĝ)uěøù); அதிசலனம் .

hyper kinetic syndrome : iflsnæ இயக்க நோய்: பெ ரும் பா லும் 2-4 வயதுக் குழந்தைகளுக்கு ஏற் படும் நோய் 鬍器 ಶಿ குழந்தைகளுக்கு ம ன வ ள ர் ச் சி மெதுவாக நடைபெறும்.அளவுக்கு மீறிய முரட்டுததனம் ஏற்படும். அச்சமின்மையும். எந்தத் தண்ட னையும், அஞ்சாத போக்கும் காணப்படும்.

hyperlipaemia: dansšQargůų: இரத்தத்தில் அளவுக்கு அதிக மாகக் கொழுப்பு இருத்தல்.

hypermagnesaemia : மிகை மக்னீசியம் குருதியில் அளவுக்கு leறி மக்னீசியம்இருத்தல்.இதன்ால் சிறுநீரகச்செயலிழப்பு:உண்டாகும். அதிக அளவு மக்னீசியம் அடங் கிய வயிற்றுப் புளிப்பகற்றும் மருந்தினை உட்கொள்வதாலும் இது உணடாகும். hypermetabolism : t&smas susirit சிதை மாற்றம் : உடலில் அளவுக்கு அதிகமாக வெப்பம் உண்டாதல. hypermetropia : G 5 m su so ù பாாவைக் கோளாறு, தூரப்பார்வை: கன தவறான இடததில் அமைந திருப்பதால் ஏற்படும் கோளாறு. இதனால், ஒளிக்கதிர்கள், விழித திரையின் மேல் விழுவதற்குப் பதி லாக, அதற்கு அப்பால விழுகின றன. hypermobility . filsmā elsmsel; அதியசைவு : அளவுக்கு மீறி இயக்

219

கத் தன்மையுடனிருத்தல். hypernatraemia : istema Gsrų. யம்; குருதி உப்பு மிகைப்பு: அள வுக்கு மீறி நீர்வெளியேறுவதால் இரத்தத்தில் அளவுக்கு அதிகமாக சோடியம் இருததல.

hyperonychia : ußews, psib; 49149 ககம் : நகங்கள் அளவுக்கு அதிக மாக வளர்தல்.

hyperosmolar diabetic coma : மிகை நீரிழிவு மயக்கம் : குருதியில் மிகஉயர்ந்த அளவுக்கு சர்க்கரை அதிகரிப்பதால் உ ண் டா கும் இயல்பு கடந்த, எல்லா உணர்ச்சி களும் இழந்த முழு மயக்கநிலை.

hyperoxaluria " 6 so s & stréd சியம் ஆக்சாலூரியா : சிறுநீரில் அளவுக்கு மிகுதியாகக் கால்சியம் ஆக்சாலேட் இருத்தல்

hyper peristalsis 1880s; gsosé சுருக்கம்; அ தி ய ள வு உணவு சாரம் எளிதில் செல்வதற்கு இசை வான தானியங்கிக் குடல் தசை களின் சுருக்கு அலைகள் மிகுதி யாக இருத்தல்.

hyperphagia : Quojiššofit oft யுணவு : அளவுக்கு அதிகமாக உண்ணுதல். hyperphosphataemia : 16 so s ஃபாஸ்ஃபேட் குருதி : இரத்தத்தில் ஃபாஸ்ஃபேட்டுகள் குதியாக இருத்தல். hyper pigmentation“ istens istopust யாககம்; அதி நிறமேற்றம் : நிறமி யாககம் அளவுக்கு அதிகமாக நடைபெறுதல்.

hyperpituitarism • அர க் க வளர்ச்சி ; உடல் வ ள ர் ச் சி க் கு முக்கியமாக உதவுவதாகக் கருதப் படும மூளையடிச் சு ர ப் பி யி ல் அளவுக்கு அதிகமாக இயக்குநீர் சுரந்து அரக்க உருவம் உண்டாதல்.