பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/238

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


220

hyperplasia · மிகையணு வளர்ச்சி, அதி பெருக்கம் : உயிர திசுவணுக்கள் அளவுக்கு அதிகமாக உருவாதல்.

hyperpnoea : . epšs š ślanya : விரைவான ஆழ்நத சுவாசம், மூச் சுத் திணறல். hyperpyrexia : மிகைக் காய்ச்சல். உடல் வெப்பநிலை 40.41°C-க்கு (150°F) அதிகமாக இருத்தல்.

hyper secretion : isten så skrůų : உடலில் சுரப்புநீர் அளவுக்கு அதிக மாகச் சுரத்தல்.

hypersensitivity : uBlads 2 swn ital; கூறுணர்வு ஒரு துர ண டு த ல அல்லது ஊறுபொருள் காரண மாக அளவுக்கு அ தி க ம ா க உணர்ச்சிவயப்படுதல்.

hypersplenism : Isløs uosinrødf ரல் சுரப்பு : மண்ணிரலில அள வுக்கு அதிகமாகச் சுரப்பு ஏற்படு தல். இது மனணிரல் வீக்கம காரணம்ாக ஏற்படுகிறது.

hypertalorism: uðlsNs udsior (L-# திரிபு; அதி விலகு புருவம் : மன வளாச்சிக குறைபாடு காரணமாக உ ண் டா கும் மண்டையோடு சார்ந்த திரிபுக்கோளாறு (தாழ்ந்த நெறறி, கூரிய உச்சித்தலை).

Hypertensin :ஹைப்பர்டென்சின் ஆஞ்சியோடெனசின் எனற மருந் தின் வாணிகப் பெயர்.

hypertension . islands& (5(55. அழுத்தம்; பேரழுத்தம், குருதி உயர் அழுத்தம் மித் மட்டுமீறி உயர்நத இரத்த அழுத்தம். இது . மூளை இயக்கம் மற்றும் பலசுரப்பு சார்ந்த காரணங்களால் உணடாகிறது.

hyperthermia ; ußsos Gsuủu நிலை, அதி .ெ வ ப் ப தி ைல ஒரு புற்றுககட்டியை வெபபத்தின்

மூலம் கரைப்பதற்கு உடலில் உண் டாக்கப்படும் மிக அதிக அளவு வெப்பநிலை.

hyperthyroidism: [8ans&Gesu_uè# சுரப்பி நோய்; கேடயமிகை: கேடயச் சுரப்பியில் (தைராய்டு) சுரப்புநீர் மிக அதிகமாகச் சுரப்பதால் உண் டாகும் நோய்.

h y'p 8 r t o ni a : மிகைத்தசைத் திண்மை; அதி விறைப்பு : தசைக கட்டமைப்பில் திண்மை அளவுக்கு அதிகமாக இருத்தல்

hypertrichosis : tổ sn s tn ưì ử அடர்த்தி : பொதுவாக மயிர் அதிகமில்லாத இடங்களில் மயிர் அளவுக்கு அதிகமாக அடர்ந்திருத தல (எ-டு நெற்றி).

hypertrophy: உறுப்புப் பொருமல்; மிகை வளர்ச்சி; பெருக்கம்: அதி வளப்பம்: மிகை ஊட்டத்தால் ஏற் படும் உறுப்புப் பொருமல்.

hiperuricaemia : Istans# styl&# அமிலம் : இரத்தத்தில சிறுநீா அமிலம் அளவுக்கு அதிகமாக இருத்தல். இது கீல்வாதததின் அறி குறி. hyperventiiation : Ssma (pšs: சாலிசைலேட் நச்சு, தலைக்காயம் போன்ற நேரங்களில் மிகுதியாக மூச்சுவிடுதல.

hyper vitaminosis : 2-Éiršs šši மிகைப்பு: மிகை வை ட் டமி ன் :

வைட்டமினகளை, முக்கியமாக வைட்டமின D-ஐ அதிக அளவு உட்கொளவதால் உணடாகும நிலைமை. hyper volaemia. udsmsš GG#) யோட்டம் , சுற்றோட்டம்ாக்ச செல்லும் குருதியின் அளவு அதிக மாக இருததல.

hypeaema : s&T &qsop& 色{哆岛、 கு ரு தி மு ன் ன 'ைற' தி

அ; ;