பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/241

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நுகர்வுத் திறன் குறைந்திருத்தல். hypospadias : ApÂir& (5gmü உருத்திரிபு அடிநீர்த்துளை வழிக் கீழ்துளை ஆணின் மூத்திர ஒழுக் குக் குழாய் பிறவியிலேயே உருத திரிபுடன் இருத்தல். hypostasis : &05# aıçãwrLò; அடித் தேக்கம் : குருதி ஒட்டக் குறைவின்ால் உடலுறுப்புப் பகுதி களில் ஏற்படும் செயலற்ற தேக் கம், hypotension : gry GGślugpš தம்தாழழுத்தம் குறை அழுத்தம் : தாழ்ந்த குருதியழுத்த நிலை.

நெஞ்சுப்பைச் சுருக்கம் (10 எம்எம் எச்.ஜி (மா Hg) அளவுக்குக் குறை வாக்வும நெஞ்சுபடை விரிவியககம் 70 எம்எம் எச்.ஜி அளவுக்குக் குறை வாகவும் இருத்தல. hypothalamus : $ġ#5srib : o-t

மூறைாம் சிரை

லின் செயற் பாடுகளைக்கட டுப்படுத் தும் முன் மூளைப் பகுதி இஃது உணர்ச்சிகளுக் *கும் இயற்கைக் § கடன் உநதுதல் $o. களுக்கும் பிறப் கீழததளம் பிடமாகும்.

hypothenar eminence : elly.gpg எலும்பு மேடு, அங்கையடி மேடு உள்ளங்கையில் சுண்டு விரலின கீழுள்ள அடிமுழ எலுமபுப் பகுதி ம்ேடாக இருத்தல்.

hypothermia: வெப்பக்குறைபாடு: குறை வெப்பம்; தாழ வெப்ப நிலை: உடலின் வெப்பநிலை இயல்பு அளவுக்குக் குறைவாக இருத்தல். இது மிக இளம் வயதின்ருககும் மிகவும் முதியவர்களுக்கும் ஏற்ப்டு கிறது.தலைக் காயங்களைக் குணப் படுத்துவதற்கும். நெஞ்சுப்பை அறுவைச் சிகிச்சையின் போதும் செயற்கையான வெப்பக் குறை

223

பாடு (30லC அல்லது 85°F) எற் படுத்தப்படுகிறது.

Нуроvase : ஹைப்போவாஸ் : பிராசோசின் என்ற மருந்தின வாணிகப் பெயர்.

hypoventilation : குறைபாடு. hypovitaminaemia : sosuu LtSléir குறைபாடு : குருதியில வைட்ட

ன்கள் குறைவாக இருத்தல்.

hypovitaminosis. sosiť Lufilsit குறைவு நோய்,தாழ் உயிர்ச்சத்துவம்: வைட்டமின்கள் குறைவாக இருப் பதால் ஏறபடும் நிலை. hypoxaemia : ஆக்சிஜன் குறை பாடு : தமனி இரததததல் ஆக்சி ஜன குறைவாக இருததல். hypoxia : திசு ஆக்சிஜன் குறை பாடு; உயிர் ஃi;: களில் ஆகசிஜன அளவு குறைந் திருததல். hysterectomy. கருப்பை அறுவை மருத்துவம, கருப்பை ஆக்கம்; கரு வகம் எடுப்பு : கருப்பை சார்ந்த அடிவயிற்றுப பகுதியை அறுவை மருத்துவம்மூலம் அகற்றுதல். hysteria : அச்சவெறி, வெறுப்பு கோய், நரம்பிழுவை: நரமபுக் கோ ளாறினால் அநேகமாக பெண்கள் உளப் பணபு உரம் பாதிப்பால் தன் வயம் இழககும் இசிப்பு, முடக்குவாதம், உணர்விழப்பு ஆகி |யவை இந்நோயின அறிகுறிகள.

hysterics . வலிப்புத் துடிப்புகள் : பெண்டிர் தலையம் இழப்புக் கோளாறில் உறுப்புகளின் இழுப்பு வலிப்புகள். hysterogeny : @ Růų Gmrüš தூண்டல இ சி ப் பு நோய்க் கோளாறு உணடு பண்ணுதல்.

hysterology : sGůsmuustusò : கருப்பை பற்றிய ஆய்வியல்.

உயிர்ப்புக்