பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/242

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


224

hystero salpingectomy : sGù பைக் குழாய்த் துண்டிப்பு : கருப்பை யினையும் கருப்பைக் குழாய்கள் இரண்டையும் துண்டித்து எடுத் தல். hysterosalpingostomy : 505 cus அண்டக் குழல் வாயமைப்பு: கருப் பைக்குள் கரு உட்புகும் குழாயில் உள்ள அடைப்புகளைக் களையும் அறுவை மருத்துவம். கருவண்டத் லிருந்து கருமுட்டை அணுவை கருப்பைக்குள் கொண்டு சேர்க்கும் கருக்குழாயில் அடைப்பிருந்தால்

அறுவை மருத்துவம் செய்து அடைப்பை அகற்றுதல், hysterotomy: sgais smaa; இருப்பை துளைப்பு:கருவகத் திறப்பு: திருஇ அகற்றுவதறகாகக் கருப்

மருத்துவம்.

hysterotrachelorraphy : கருப் பைக் கழுத்துச் சீராக்கம் கருவகக் கண்டத் தைப்பு : சி ர ய்த் துக் காயப்பட்ட கருப்பைக் கழுத்துப் பகுதியைச் சீர்படுததுதல். முத்து