பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/243

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


iatrogenic : $rsiaru-rib stanso; மருத்துவத் திரிபியம்: ஒரு முதல் நிலையைக் குணப்படுத்துவதால் உண்டாகும் இரண்டாம் நிலை. ibuprofen : ஐபுப்ரோஃபென் : மயக்கமுட்டாத அழறசியகற்றும் மருந்து, Ice : பணிக்கட்டி : காயங்களும் வீக்கங்களும் ஏற்பட் டிருந்தால், அதில் பனிக்கட்டியை வைத்துக் குணப்படுத்தும் முறை. ichthammol: 6) ã g ú 3 ud ir ò : மென்களிக்கல்லைச் சி ைத த் து வடித்தல் மூலம் கிடைக்கும் திண் மையான கறுப்புத் திரவம். தோல் கோளாறுகளுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றது. கிளி சரைனில் இதன் கரைசல் வீக்கத் தைக் குறைக்கும். ichthyol : இக்தியால் : இக்தம் மோல் என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

ichthyoses: தோல் கெட்டியாதல்: மேல்தோல் க்ெட்டியாகி சுரக்ரப் பாகிவிடும் நோய்.

icterus மஞ்சட் காமாலை; மஞ் சணம் : செந்நிறக் குருதியணுப் பொருள் அளவுக்கு அதிகமாக அழிந்துபடுவதால ஈரலில் ஏற் படும மரமரப்பு நோய்.

id: (1) மரபியல் மூலக்கருத்து; ஆழ் மனம் : கரு உயிர்ம இனக்கீற்றில மரபியல் சிறப்பியல்புகளையெல் லாம் கொண்டுள்ளதாகக் கருதப்

உறுப்புகளில்

16

படும் மூலக் கருத்து. (2) உணர் வுந்தல் : தனிப்பட்ட ஒருவரின் உணர்வுந்தல்களின் தொகுப்பு.

ideation : கற்பனை செய்தல் : எண்ணப்படிவங்களை உருவாக்கு தல். இதில் சிந்தனை, அறிவுத் திறன், நினைவுத்திறன் ஆகியன அடங்கும்.

identical twins: Upgg0gr;; இரட்டையர் : சினைப்பட்ட ஒரே கருமுளையிலிருந்து வ ள ர்ச் சி யடைந்த இரட்டைக் குழவிகள்.

identification : அடையாளம்: இனமறிதல்; இனம் காண்டல் : உள வியலில், தேர்ந்தெடுத்த ஒருவரை முன்மாதிரியாகக் கொண்டு தமது ஆளுமையை உருவாக்கிக்கொள்ளு தில்.

ideomotor : உளவியல் கிளர்ச்சி : த ைசக ளி ன் தானியக்கத்தை உண்டுபண்ணும் கருத்துகளின் வடி வில் எழும் உளவியல் உந்து ஆற் றல். எடுத்துக்காட்டாக, உறுப்பு களின் கிளர்ச்சி இயக்கத்தை உண்டாக்கும் மனக்கிளர்ச்சி.

idiopathic : ஆதாரமில்லா முதல் நிலை நோய்; மூலமிலா வேறொரு நோயின நிலையாய் அமையாமல் முதல் நிலையாக குறிப்பிட்ட கார ண் மின்றித் தோன்றும் நோய்

idiosyncrasy • g3afiuoswüGutrég5; இயல்புக்கு மாறான செயல்; தனித் துவம் தனிச் சிறப்புக்குரிய பண்பு