பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/244

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


236

தனிமனிதருக்குச் சிறப்பியல்பான

உடலமைப்பு. idoxuridine : 3^LIrás (51, sir : விழிவெண்படலப் படர்தேமல்

சீழ்ப்புண்ணுக்குப் பயன்படுத்தப் படும் மருந்து. 盟 : | ಜೆಕ್ಟ್ರ

டல் f றுகுடலின் | ஏற்படும் வீக்கம் (அழற்சி). ileocolostomy : Qęuò«esū ujçãir ரை; சிறுகுடல் - பெருங்குடில் டைத்துளைப்பு: சிறுகுடல் பின் பகுதிக்கும் பெருங்குட்லுக்குமிடை யில் அறுவை மருத்துவம் மூலம் ஏற்படுத்தப்படும் செயற்கைப் புண்புரை. பெருங்குடல் முற்பகுதி யில் அல்லது ஏறுமுகப் பெருங்குட ல் ஏற்படும் தடையை அல்லது வீக்கத்தை அகற்ற இது செய்யப் படுகிறது. ileocystoplasty: , op flirijadu விரிவாக்க மருத்துவம் : சிறுநீர்ப் பையின் வடிவிளவை அதிகரிப்ப தற்குச் செய்யப்படும் அறுவை மருத்துவம். ileum: சிறுகுடற்பின்பகுதி, கடைச் சி று கு ட ல்: ஈர்ப்பகம்; குட லீறு. சிறுகுட லின் கீழ்ப் பகுதியிலுள் ள ஐந்தில் மூன்று பகுதி. ileus: GLdo அ ைட ப் பு : குடல அசை வி முத்த ல் , குடல்தொய்வு பக்க வாதத் தின் போது ஏ ற் ப டு ம் குடல் அடை ப்பு. இதனால் வாந்தி உண் 1. எகும்.

قواني يروي பின்பகுதி

ileoproctostomy : #sil-mreTü பிணைப்பு சிறுகுடல் மலக்குடல் இணைப்பு : சிறுகுடல் பின்பகுதிக் ம் பெருங்குட்ல் அடிக் கூறுக்கும் குதவாய்) இடையில் தசை நாளங்களில் அறுவை மருத்துவம்

iliac artery:இடுப்புக் குருதிநாளம் இடுப்புத் தமனி,

iliac passion: Su-sosol-ủų susů அடிக்குடலில் அல்டப்பு ஏற்படுல தால் உண்டாகும் நோவு.

வயது

இடுப்பெலும்பு :

வ ந் த

T வரிடை

யே மூ ன்று எ லு ம் பு க வரி ன்

ilium ;

லு ம் பி ன் மேற்

இடுபயெலுமபு

பகுதி.

illusion : விழிமாறாட்டத் தோற் றம்:திரிபுக்காட்சி; தோற்ற ம்யக்கம்; மருட்கை : பொய்த் தோற்றம்: மாயத் தோற்றம். எடுத்துக்க்ாட் டாக, ஒரு வெள்ளைத் துணியை பேய் என்று தவறாக எண்ணுதல்.

illotyci : ஐலோட்டிசின் எரித் ரோமைசின் என்ற ம ரு ந் தி ன் வாணிகப் பெயர்

image : மனக்காட்சி, உள உரு, வடிவமைவு . மனதில் உருவம் கிற் பித்துக் காணுதல்.

imagery: நினைவுக் காட்சி; மனக் காட்சி : மனத்தகத் தோற்றம்: புனைவாற்றல்; கற்பனை.

Imferon : இம்ஃபெரோன் : அயன் டெகஸ்ட்ரான் தொகுப்பின் வாணி கப் பெயர். அயச் சத்துக் குறை