பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுக்குக் கொடுக்கப்படும் மருந்து :

imipramine: Z f ü 2 9 m uN sir: மனச்சோர்வினைப் போக்கக்

கொடுக்கப்படும் மருந்து.

immune reaction response : ஏம மறுவினை விளைவு: உடலில்

பொருத்தப்படும் மாற்று_ உறுப்

பின்ை உடல் ஏற்றுக் கொள்ள மறுத்தல்.

Immunity : தடைகாப்பு நிலை; தடுப்பாற்றல்; நோய் எதிர்ப்புச் சக்தி; ஏமம் : உ ட லி ல் புகு ம் நோய்க் கிருமிகளை எதிர்த்து

நோய் உண்டாவதைத் தடுக்கும் தடைகாப்பு நிலை. immunization : Q5m hguš5 sol- : தொற்று நோய்களிலிருந்து தடை காப்பு அளித்தல். immuno compromised patients தடைகாப்பு ஒடுங்கிய நோயாளிகள் : தடை காப்பு நிலை ஒடுக்கபபட்ட

நோயாளிகள், மருந்துகளினால் குறைபாடான நோய்த் தடைகாப்பு ஏற்படுதல்.

immunodeficency : 5 sou smůųš குறைபாடு : நோய்த தடைகாப்பு நிலை குறைவாக இருத்தல். இத னால் நோய்கள் எளிதில பீடிக்கின் றன. immuno deficiency diseases : தடைகாப்புக் குறைபாட்டு கோய் க்ள. நோய்த்தடை காப்புநிலையில் ஏற்படும் கோளாறுகளினால் வரும் அ ல் ல து வந்தடையும் நோய்.

immunogenesis : தடைகாப்பு உருவாக்கம் : உடம்பில் நோய்த் தன்டகாப்பு நிலையை உருவாக் கும் முறை ஏமவாக்கம. immunogenicity : 5ool-sirůų# துண்டுதிறன் : உடலில் நோய்த் தடைகாப்பு நிலையைத் தூண் டும் திறம்பாடு ஏமத் தூண்டுதிறன்.

227

immunoglobulins (Igs): gaolகாப்புப் புரதங்கள் : அதிக அளவு மூலககாற்று எடையுள்ள புரதங் கள். இதனை நிணநீர் உறபத்தி செய்கிறது இது பாக்டீரியா, போன்ற மூலங்களுடன் இணைந்து நோய்ததடைக் காப்பின்ன உண் டாக்குகிறது. immunology : Gibrüğ ğspu-ā காப்பியல்; நோய்த் திசுப்பாற்றியல்; ஏமவியல் : உடமபிலுள்ள நோய்த் தடைக்காப்புத் தூண்டு திறன் பற்றிய ஆய்வியல்.

immunopathology : 5@ủum hp நோயியல; திசுக்காய ஆய்வியல் : நோய்த் தடைக்காப்பு அமைப்புத் தொடர்பான திசுக்காயம் குறித்து ஆராய்தல். immunosuppression : Grāmüģ தடைக்காப்புக குறைப்பு மருத்துவம், தடுப்பாற்றடக்கு : நோய்த தடைக் காப்புத தூண்டு திறனை மட்டுப் படுத்துவதற்கான மருத்துவம்.

Imodium : இமோடியம் : ஐயோ பெராமிட் என்ற மருந்தின் வாணி கப் பெயர்.

impacted tooth : Qg5 ispill ué

மற்றொரு பல் லுக்கு :: வளரரும் பல.இது மேல்நோக்கிவளர முடிவதில்லை. impalpable: Qgir ட்டுணர முடியாத : தொட்டுணர முடியாத அளவுக்கு மிக மெல்லியதான மிக நுண்ணிய தான.

impaludismo lografyd og béstả காய்ச்சல் . சதுப்பு நிலததில் வாழ் வோரிடையே காணப்படும் இட்ை யிடையிட்ட மண்ணிரல் அழற்சி யும். காய்ச்சலும் வாய்ந்த நோய் ն հՄի 35

தெற்iப பல