பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/246

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


228

impediment in speech: Qājp வாய் : திக்கித் திக்கிப் பேசுதல். inperforate: Sæst Sidsom uoms விடாய் வழியட்ைப்பு, இயல்பு மாறிய அடைப்பு : பெண்ணின் க ரு ப் பை வாய்க் குழாயில் (யோனிக் குழாய்) மாதவிடாய்த் திரவம் வெளியேறுவதற்கு இயற்கையான திறப்புலுழி இல்லாதிருத்தல். இது பிறவியிலேயே ஏற்படுகிறது impetigo கொப்புளத் தொற்று கோய்; செஞ்சொறி; தொற்றுச் சிரங்கு : கொப்புளததில் உணடா கும் ஒருவகைத தோல் வீக்க நோய் இது கடுமையாகத் தொற்றக் கூடி « إنني للا implantation. *-ūng). Qum(55g தல்; உயிரணுப் பதியம்; உள்வைத்

தல்; இடுகை : திசுக்களில் உயி ருள்ள உயிரணுக்களை அல்லது திடப்பொருள்களை உள்ளே

புகுத்துதல். எடுத்துக்காட்டு: ரேடி யம் அல்லது திட மருந்துகளை உட்புகுததுதல்; கருப்பையின உள் வரிச் சவ்வில கருவுற்ற சினையைப் புகுத்துதல்வேறு திசுவை ஒட்டுதல்.

implants : செலுத்துத் திசுக்கள் :

உள்வைப்பு : திசுக்களில் அறுவை மருத்துவமமூலம் புகுத்தப்படும் ஒட்டுத் திசுக்கள்.

impotence : Josiorontoloch ou : ஆணிடம் பாலுறவுக்கான ஆண் பைத் தன்மை இல்லாதிருத்தல. impregnate ; Ross II u(Qāşşū; கருவுறச் செய்தல்: குலமை கரு வுறச செய்தல். Impulse . திடீர் உணர்ச்சி, உளத் தூண்டல்; உணர்ச்சி வயப்படுதல: துடிதுடிப்பு உட்து.ாண்டு . நாடி நரம்புகளில் திடீரென அலை யெழுப்பும புறத்துாண்டுதல். Imuran : இமுரான் : அசாத்தி யோப்பிரின் என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

inaccessibility : sigls upę. யாமை; எட்டாமை : உளவியல் மருத்துவததில் நோயாளியிடம் எவ்விதப் பதில் செயலும் எழா திருத்தல்.

inassimilable : Qøflås (gızum 5; அகத்துறிஞ்சாத : செரிமானம் செய்து கொள்ள இயலாதிருக்கிற.

incest : முறை தகாப் புணர்ச்சி; கூடா பாலுறவு கூடாக்கலவி:தடை திக்கப்பட்ட அணுக்க உறவின ரிடையிலான கல்வி. எடுத்துக் காட்டு; தந்தை மகளுக்கிடையில், தாய் மகனுக்கிடையில் புணர்ச்சி தடை செய்யப்பட்டதாகும்.

incised wond : Geul-Qëksmuin :

கூரிய கத்தி போன்ற ஆயுதங் களால் வெட்டிய காயம்,

incision : வெட்டுதல் (கீறுதல்); கிழிததல்; கீறல் : கூர்மையான கருவியினால் உடல் தி சு வில் வெட்டுதல். incisor ! உளிப்பல்; வெட்டுப்பல் மு ன வ ய் ப் பா ல், உணவை அரைத்து உண்ணப் பயன்படு கிறது.

inclusion bodies: *-ār glassrss. நோய்க் குணத் திசுக்கள், இயல் பான திசுக்களின் சில உயிரணுக் களில் காணப்படும் நுண்ணிய துகள்கள்.

incombatibility : 9suoumanip;

பொருந்தாமை ஒன்றாம்ை: இரத்த

தானமளிக்கப்பட்ட இரத்தத்தை

நோயாளிக்குச் செலுத்துமபோது

ஆந்த இரத்தம் ஒத்திசையாமல

பாதல.

incompetence : #panumāGs(), தகுதியற்ற உடல் இயலாமை; தகாமை : சில இயல்ப் ன பணி களைச் செய்திட இயலாதிருத்தல் எ-டு நெஞ்சுப்பைச் சல்வடைப்பு

இயங்காதிருத்தல.