பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/247

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


incontinenca : s är en - is a மின்மை:கட்டுபாடிழந்த:அடக்காமை : சி. ற் நீர் கழி த் தல் ப்ான்ற இயற்கை முனைப்பு களை அடக்க இயலாதிருத்தல். incoordination: flawāsūdraul; தசை ஒத்தியங்காம்ை:இணை:ஒழுங் கின்மை: ஒருங்கிணையாமை: தசை இயக்கங்கின்ள ஒரு முகப்படுத்த இயலாதிருத்தல். incubation : siau - srůų: Baduவுக் காலம்; நோய்காப்புக் காலம்; அடைநில்ை : நோய்க்குறி தோன் றும் மு ன பு நோய்க்கிருமிகள் பெருக்கமடையும் கால அளவு.

incubator: கருமுதிர்ச்சிக் கருவி; சீர் வெப்பப் பெட்டி அடை காப்பி : (1) முழுவளர்ச்சியுறாமல் உரிய காலத்திற்கு முன்னரே பிறந்த குழந்தைகளை வளர்க்கும் கருவி, (2) மருத்துவ முறைகளுக்கான ந்ோய்க்கிருமிப் பெருக்க அமைவு.

incus : காதெலுமபு சுத்தி எலும் பிலிருந்து ஒலியலை அதிர்வுகளை வாங் கும் காது எலும்பு. indapamide : Øeir டாப்பாமைடு : தாழ் ந்த குருதியழுத்தத் தை எதிர்க்கும் சிறு நீர்க் கழிவினைத் து எண் டும் மருத துவம். indema: stainyuon : ஃபெனிண்டி. யோன் என்ற, மரு ந் தி ன் (հնյfi idol J 枋J了。 inderal : 3&QLris , புரோப்ராאָ னோலால் என்ற ம ரு ந் தி ன் வாணிகப் பெயர்.

|ndoretic : இண்டெரெட்டிக் : பெண்ட்ரோஃபுளுசைட் மருநதின வாணிகப் பெயர்.

கத்தி எலும்பு

என்ற

229

indian hemp : Qń#łuż rewrdd. indican : இண்டிக்கான் : சிறுநீரி லிருந்து 。盟 பொட்டா சியம் உப்பு. indicanuria : ustas stairņš கான்: சிறுநீரில் உள்ள மிகையான பொட்டாசியம் உப்பு. இயல்பான சிறுநீரில் இது சொற்ப் அளவில் இருக்கலாம். அதிக அளவில் இருந் தால் குடலில் தடை ஏற்பட்டிருப் பதைக் குறிக்கும். indigenous : வட்டார நோய்கள்; உள்ளுர் கோய் : ஒரு குறிப்பிட்ட வட்ட்ாரத்தில் அல்லது நாட்டில் பரவும் நோய்.

indigestion : Qəflun!ranıädirənubı செரியாநிலை : வயிற்றில் உணவு சீரணிக்காமலிருத்தல்: வயிற்று மந்தம்.

indigocarmine : stożsruż sær சல் : சிறுநீரகம் செயற்படுவதைப் பரிசோதிக்க உதவும் 0.4% கரை

காதெலுமபு

சுருள குழாய

சல். சிறுநீர் நீலநிறமாக இருந் தால் சிறுநீரகம் இயல்பாகச் செயற்படுகிறது என்று பொருள்.

Indocid : @aust-rstɩ- : @sir டோமெத்தாசின் என்ற மருந்தின்