பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/250

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


232

innominate bone: Qutulilu-ūut-tr டுப்பு எலும்பு வயதுவந்தவரிடை ய மூன்று எலும்புகளின் இணை வாக் உருவான இடுப்பெலும்பு. inoculation • ĜibrüşşQûu ssmá; தடுப்பூசி : தொற்று நோய்களைத் தடுக்க, பாதுகாப்பு வினையை ஊக்குவிக்க அந்நோயனுக்களைக் கொண்ட மருந்தை ஊசிமூலம் உடலில் செலுத்துதல்.

inorganic கரியமற்ற கனிம : கணிப்பொருள் தோற்றமுடைய,

inositol nicotinate : @Gann Ríடோல் நிக்கோட்டினேட் : குருதி நாள விரிவகற்சி மருந்தாகப் பயனபடுத்தப்படும் நிக்கோட்டி னேட். inquest : சடல ஆய்வு; இறப் பாய்வு : திடீரென அல்ல்து எதிர் பாராமல் நடந்த மரணத்தின் போது உடலைப் பரிசோதனை செய்தல். insectinide : u ở đì Q ẽ m ả) sôì மருந்து புழு,பூச்சிகளை அழிப்ப தறகான மருந்து. insemination :. *(59ịt t-ủ): cái தேற்றல்; விந்துாட்டம், விந்தளிப்பு : பொதுவாகப் பாலுறவு மூலம கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல். insensible: -- swrit & R u. h g), புலப்படா; உணசா : உணர்விழ்நது காழ்த்துப் போன.

insertion உறுப்பிணைப்பு செரு கல்: தசை உறுப்பு இணைந்திருக் கும் முறை.தசையின இறுதிப்பகுதி எலும்பில் இணைந்திருததல்.

Integrin ; இன்ட்டெக்ரின் ஆக்சி

பெர்டடின்_ எனற ம ரு ந் தி ன் வாணிகப் பெயா. ரு ந் தி

integument : புற உறை மேக்

தோல தோலின் புறப்ப்ோர்வை.

Intellect: அறிவாண்மை : பகுத் தறிவுத் திறன்,சிந்திக்கும் ஆற்றல். intelligence : uoģIHLuto; sastaļš திறம், நுண்ணறிவு: அறிவாற்றல் : ஆறறிவுடைய உயிர்களுக்குள்ள கூர்மைத் திறன்; விவேகம், இதை அறிவு அளவெண் மூலம் அள்விட லாம், அறிவாற்றல். intelligence quotient : 3 slalà திற அளவெண் : அறிவுக் குறி எண். மதிநுட்ப அளவு அலகு intensive therapy unit (ITU) : தீவிர மருத்துவப் பிரிவு: மிக உயர்ந்த மிருந்து உத்திகள் பயன் படுத்தப்படும் ம்ருத்துவப் பிரிவு. intensive inoculation : ésàu மருந்துளசி போடுதல் : படிப்படியா கச் செறிவை மிகுதிப்படுத்தி மருந் தூசி போடுதல். interaction : Asirsuflu Qsusò விளைவு; இடைவினை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவை ஒன்றின மீது ஒன்று செயல்விளை வினைக் கொண்டிருத்தல்,

interarticular: «yu.G\s&flevu-Gu; முட்டிடை, interatrial: 3, 5 u ; ; U of s af. டையே,

intercellular : a to V ol ā as af. டையே,

intercostal : @@ùQugibqsgfl டையே, விலா எலும்பு இடைவெளி :

Intercourse : கலவி புணாச்சி.

intercurrent . s L-suflsġ sursul : ஏற்கெனவே ஒரு நோய் பீடிதத ஒருவருக்கு இரண்டாவதொரு நோய் பீடித்தல்.

interferon @soLudi-Gử qy sú : சில நோய்க் கிருமிகளுக்கு எதி ரான ஒருவதைப் புரதம். ஒர் உயிர ணுவிை ஒரு கிருமி தாக்கும்போது

பாலுறவு கலவி :