பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

intralymphaticias:sfå smørš glár. intramedullary: srglúbų inė sosiúl னுள். intramural சுவர்ப் படுகையுள, சுவருள்: புழையுடைய குழாய் அல் லது உறுப்பின சுவாப் படுகைப் பாளங்களுக்குள். intramuscular : žensuļsir; Hønsš குள்.

intranasal : epšGsir; Isréstuļsir. intraocular : s&rsa.L-Q¢ir, &&r னுள். intraoral : வாய்வழியே; வாயுள : வாய்வழியே செலுததுதல். intraorbital : ssw Sguļsir. intrapartum : பிறப்பின்போது; பேற்றுள்.

intraperitoneal : வபையுள1 உதரப்பையுள் : அடிவயிற்று உட் பகுதியைச் சூழ்ந்துள்ள நீரடங்கிய இரட்டைச்சவ்வுப் பையுள். intrapharyngeal: pişğQğırsam டையுள. intrapiacental : så säGlasmış.uļsir. untrapleural : Ijenwdr& (59`uqsir. intrapulmonary : Fuglør.

intrapunitive : #fbgisini–soswù போககு, தன் கிங்தைய.

intraretinal : விழித்திரையுள : கண விழியின் பின்புறத திறையுள். intraspinal : (yglêş ¿®år@ú

புழையுள; முளைத் தண்டுள. intrasplenic - usors" fugiar. intrasynovial: o usų filoġġ னுள. intrathoracic inmių& sat' ış-gusir; மாாபகம். intratracheal: ®w&susp5muqsr. intrauterina : கருப்பையுள : கருவுறுவதைத் தடுக்கக கருப்பை

| 3

யுள் செருகப்படும் சாதனம். intravaginal : யோனிக் குழாயுள்: அல்குலுள பெண்ணின் கருப்பைக் குழாயினுள். Intraval , இன்ட்ராவல் : தியோப் பெனட்டேர்ன என்ற மருந்தின் வாணிகப் பெயர். intravascular : 508 mmağğür; குழலுள். intravenous : flaow «ug); 1-tribu வழி, சிரையுள் : நரமபின ஊடாக உட்செலுத்துதல். intraventricular : @ğuś åpsop யினுள

intrinsic : உயிர்க்கூறான, அக நிலை : உளளாாந்த உயிாக் கூறான,

introitus , • «irsug); IJaogairûô* யோனி வாய உடலிலுள்ள ஒர் உள்வழி. ஒரு குழிவினுள் உள்ள நுழைவு விாய்; குறிப்பாக, கருப் பை வாய்க் குழாய்.

introjection : gn 5 m sir fi u உணர்வு: உள் வீச்சு . புற உலகப் பொருள்களுடனும் ஒன்றுபட்டு அவற்றின் நிலைகளையும் முடிவு களையும் தமதாக உணரும் உணர்வு.

Introspection: e-siropes Gramás, தன் உள ஆய்வு : உற்புறக் காட்சி; தற்காட சி, தன் உள்ளத்தைத் தானே நுணுகிக் காணும் செயல்.

introversion : 9ţsupată Gămuடம்; உட் திருப்பம், உள்ளொடுக்கம். அகம் புறமாகத் திருப்புதல்; உள் முகச் சிந்தனை, எண்ணங்களை உள் நோககித திருப்புதல்.

introvert . அகமுக நோக்காளர்; உள நோககுபவர்; அழுத்தமானவா: சிந்தனை உளமுகமாகத திருப்பும் இயலபுடையவர்; தன்னைப் பறறியே எணனுபவர்.