பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/253

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


intubation : உட்செருகல்; குழல் பொருத்தம்; குழலுட் செலுத்தல் : குரலவளை திறந்திருககும்படி அதனுள் குழாயைச் செருகுதல்.

intussusception: Gu-sở QsUssò; குடலுள் மடிப்பு: குடலேற்றம் : குட லின ஒருபகுதி இன்னொரு பகுதிக் குள் செருகிக் கொண்டிருக்கும் நிலை. இதனால் குடலிலும் வயிற் றிலும் கடும் அடைப்பு ஏற்படும். இது பெரும்பாலும் குழந்தை க்ளுக்கு, குறிப்பாகப் பால் குடி மற்க்கும் வேளையில் ஏற்படும்.

inunction : Gmiuuri (9; srair ணெய் தேய்த்தல்; வேல்; தடவுகை : தோலில எண்ணெய் தடவுதல்.

invagination : 2-sopiélsöl@#5d; உளமுக மடிப்பு உளளுறையீடு : உட்குழிவு: குழாய் போன்ற உறை யை அகம்புறமாகத் திருப்புதல். invasion: வல்லந்த நுழைவு; பற்று தல; தாக்கம் : உடலுக்குள நோய்க் கிருமிகள் வல்லந்தமாக நுழைதல. inversion : தலைகீழ்த் திருப்புதல்; உள திருப்பல்; கவிழ்த்தல்: கருப் பையைத் தலைகீழாகப் புரட்டுதல் போன்ற தலைகீழ்த் திருப்பம். invertase : சர்க்கரைப் பகுப்பான்: குடல் நீரிலுளள சர்க்கரையைப் பிரிக்கும செரிமானப் பொருள. invitro : கண்ணாடிக் குழாயில்: குழலில்; புற நிலை : வேதியியல் துறை ஆயவுக கூட த் தி ல சோதனைககண்ணாடிக்குழாயில், invivo : உயிருள்ள திசுவில் உட லுக்குள; அகநிலை. involucrum : siglbu Guoso n : புதிய எலும்பின் மேலுறை. இது எலும்பு இழைமததைச் சுற்றி அமையும்.

involuntary : த ன் னி ய க் க; அனிச்ச விருபபாற்றலுக்குட் படாமல் தானாக இயலகிற; இத

2.35

யத் தசைகள், இரைப்பைத் தசை கள் இவ்வாறு இயங்குவன. involution ; உட்சுருங்கள்; உள் மடிப்பு: உட்சுருள்வு ஓர் உறுப்பு தனது பணியைச் செய்து முடித் ததும் இயல்பாகச் சுருண்டு சுருங்கி விடுதல். எடுத்துக்காட் டாக, மகப்பேற்றுக்குப் பிறகு கருப்பைச் சுருங்கிக் கொள்ளுதல். | o_d a to ஐயோடாட்டோல்: அயோடினேற்றிய் எண்ணெயின வாணிகப் பெயர். iodex : அயோடெக்ஸ் : அயோ டின் அ ட ங் கி ய கறைபடாத களிம்புமருந்தின் வாணிகப்பெயர். சுளுக்கு குழநதைகளின் மயிர்க் குரு ஆகியவற்றுக்கு ஏற்றது. iodides i sąGursoLQasr : un b றொரு தனிமத்தோடு அயோடின் சேர்நத கூட்டுக் கலவை. பொட் டாசியம் அயோடைடு, சோடியம் அயோடைடு, ஆகியவை மருத் துவத்தில் பெருமளவில் பயன்படு கின்றன. iodine : அயோடின் (கறையம்) : கரியப் பொருளைக் கருந் தவிட்டு நிறமாகக் கறைப்படுத்தும் இயல் புடைய தனிமம். சிறுகாயங்களுக்கு

உடனடியாகப் பூசுவதற்கான 'டிங்சர் தயாரிக்கப் பயனபடு கிறது.

iodism - அயோடின் கச்சு அயோ டின் அல்லது அயோடைடுகளி னால் நச்சூட்டம் ஏறபடுதல். தடு மன், வேனற்கட்டி ஆகியவை இதன் அறிகுறிகள்.

iodized oil : அயோடினேற்றிய எண்ணெய் க ரி ம முறையில் இணைக்சப்பட்ட 40% அயோடின் அடங்கிய கசகசா விதை எண் ணெய். இது நிறமற்றதாகவோ வெண மஞ்சள் நிறத்திலோ இருக் கும். இத்ன கருநிறக் கரைசல் கள் ஊடுகதிர் (எக்ஸ்-ரே) சோதனைகளில் பயன்படுகிறது.