பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ischaemic heart disease : இதயக் குருதிக் குறைநோய் . இத யத் தசைகளுக்கு போதிய அளவு இரத்தம் செல்லாததால் உண்டா கும் இதயநோய். ischiபm ; இடுப்பெலும்பு ; இடுப் பெலிம்பின் கீழ்ப்பகுதி உட்காரும் போது உடலைத் தாங்கு கிற எலும்பு. islets of langerhans : ssporu உயிரணுக்கள் : கணையம் முழுவதி இலும் பரவலாக இருக்கும் தனி ஆகை உயிரணுக்களின் தொகுதி. இவை கண்ைய நீரைச் (இன்சு லின்) சுரக்கின்றன. இந்நீர் இரத்த ஒட்டத்தில் நேரடியாக ஈர்த்துக் கொள்ளப்படுகிறது. lsmelin ; இஸ்மெலின் : குவாணித் தைடின் என்ற மருந்தின் வாணி கப் பெயர். isocarboxazid : . gCaramifums சாசிட் : சோர்வு நீக்கும் மருந்து.

isoflurane ; ஐசோஃபுளுரான் ; விரைந்து ஆவியாகக் கூடிய திரவ மயக்கமருந்து. இது உப்பீனி

யோடு சேர்ந்த ஒருவகை ஈதர்.

lsogel : ஐசோஜெல் : பேதி மருந் தாகப் பயன்படும ஒரு வ ைக க் குருணை மருந்தின் வாணிகப் பெயர். isolation : தனிமைப்படுத்துதல்; ஒதுக்கிவைப்பு தனியம் : பல்வேறு க்ர்ரணங்களுக்காக ஒரு நோயாளி யை மற்ற நோயாளிகளிடமிருந்து பிரித்துவைத்தல். isolation hospital : 5&floolo மருத்துவ மனை: தொற்றுநோயா ளிகளுக்காகத் தனிப்படுத்தபட்ட மருத்துவ மனை. isolation ward : 59-flooloss tolfiq தொற்று நோயாளர்களுக்காகத் தனிப்படுத்தப்பட்ட மருத்துவ மனைப் பிரிவு.

237

isoleucine: ஐசோலுசின் : இன்றி யமையாத அமினோ அமிலங் களில் ஒன்று. isolevin ஐசோலெவின்: ஐசோப் பிரினாலின் சல்ஃபேட் என்ற மருந்தின் வாணிகப் பெயர். isometric : sud Lou GaoLuu; suo ள்ே; இணை அளவு : ஒரே சீரான அளவுளள. isoniazid : 8 G s m of u is h to : எலும்புருக்கி நோ யி ல் (காச .ே ந ய்) பயன்படுத்தப்படும் மருந்து. இது ஐசோநிக்கோட்டி னிக் அமிலத்திலிருந்து வழிப் பொருளாக எடுக்கப்படுகிறது. isoprenaline sulphate : 86smü பி ரி ன ா லி ன் சல்ஃபேட் , ஈளை நோய்க்குக் (ஆஸ்த்மா) கொடுக் கப்படும் மருந்து. இது குண்டிக் காய் இயக்குநீரிலிருந்து எடுக்கப் படும் வருபொருள். isotopes : ஓரகத் தனிமங்கள் (ஐசோடோப்புக்ள்):ஒரே பொருண் மையுடன் எடை மட்டும் வேறு பாடுடைய தனிம வகை. கதிரியக் கத் தன்மையுடைய இத்தகைய தனிமங்கள் ம ரு த் துவ த் தி ல் நோய் மருத்துவத்துக்குப் பயன் படுத்தப்படுகிறது.

isopropanal : ஐசோபுரோப்பா னால் : கைகளுக்குத தொற்றுத் தடைகாப்பு மருந்தாகப் பயன்

படும் வேதியியல பொருள்.

isotone : ஒரெண் அணு : கருவுட் பகுதியில் நொதுமங்களை ஒரே எண்ணாக உடைய அனு. isoxazole penicilline . 83Garms சாசோல் பெனிசிலின் : கொப்புளங் கள், அரச பிளவைகள் ஆகியவற் றைக் குணப்படுத்த வா ய் வ உட்கொள்ளப்படும் மருந்து. isoxuprine : ஐசோக்கப்ரின் ; கருமுதிர்வுக்கு முன் ஏ ற் ப டு ம்