பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

J

jacquemier's sign : Gumshā குழாய் லேம் தொடக்க நிலைக் க்ருப்பத்தில் யோனிக் குழாய்ச் சவ்வில் காணப்படும் நீலநிறம். jakob-Creutzfeldt disease : ஜேக்கப்-குருட்ஸ்:பெல்ட் கோய் : மனத் தளர்ச்சியினால் ஏறபடும் ஒருவகைப் பைத்தியம். iaபndice: மஞ்சட் காமாலை; மஞ் சனம்:குருதியில்பிலிரூபின் அளவதிக மாவதால் உண்டாகும் நோய். இதனை வேதியியல் முறையில் மட்டுமே கண்டறிய முடியும். தோல் மஞ்சள நிறமாதல், வெண் விழிப்படலம் மஞ்சள் நிறமாதல், சளிச்சல்வு மஞ்சளடைதல் ஆகி யவை இந்நோயின் அறிகுறிகள். jawbone : தாடை எலும்பு கீழ்த் தாடை அல்லது மேல் தான்ட எலும்பு. jectofer : ஜெக்டோஃபர் : அயான் சோர்பிட்டால் கைட்ரிக் அமிலத தின் வாணிகப்பெயர். இது ஊசி வழியாகச் செலுத்தப்படுகிறது.

Jejunal biopsy &glo-so solajá சோதனை : வயிற்று நோயைக் கண்டுபிடிப்பதற்குப் பயன்படுத் தபபடும் ஒருவகைச் சோதனை. இடைச்சிறுகுடல் சவ்வு சிறிதளவு

வெட்டி எடுக்கப்பட்டு அதில் உயிர்ப்பொருள் ஆய்வு செய்யப் படுகிறது.

jejunostomy : Sanu-& Rg gl-de அறுவை மருத்துவம் : இடைச் சிறு குட்லுக்கும் முன் அடிவயிற்றுச்

சுவருக்குமிடையில் அ று ைவ மருந்து மூலம் உண்டாக்கப்பட்ட குழல் உறுப்பு. jejunum இடைச்சிறுகுடல் (நடுச் சிறுகுடல); இடைக்குடல: இலியம என்ற முற்பகுதிச் சிறுகுடலுககும் சிறுகுடல் பினபகுதிக்கும் GJ)ť – யிலுள்ள சிறுகுடலின பகுதி இது 2 44மி. நீளமுடையது.

jelly test : பாகுச் சோதனை: கூழ்ம ஆய்வு; இழுதுச் சோதனை : பழைய எலும்புருக்கி நோய் மருந் தின் பாகு வடிவம். இது குழந்தை களுக்குத் தோளெலும்புகளுக் கிடையில் செலுத்தப்படுகிறது. அந்த இடத்தில் வீக்கம் ஏற்படுமா னால், நோய் இருக்கிறது என்று பொருள். Jelonet: ஜெலோனெட், மெழுகுத் துணி : கன்மெழுகு மென் கட்டுத துணியின் வாணிகப் பெயர்.

iigger: தோல் நோய் ஈ : தோலைத் துளைத்து நோய் உண்டாக்கும் வெப்ப மணடல ஈ வகை.

joint : opt-Q: எ லும் பு ப் பிணைப்பு: மூட்டிணைப்பு மூன்று எலும்புகளின் மூட்டு. jointbreaker fever : Epu-Q QPs) வுக் கா ய் ச் ச ல் , 'ஒ'நியாங் நியாங்" என்னும் காய்ச்சல். joule : பூல் : வேலை ஊ க் க ஆற்றலின் அலகு, ஒரு யூல் என் பது, ஒரு கிலோ எடையை ஒரு மீட்டர் தூரத்திற்கு ஒரு நியூட்