பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/260

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


242

ஒளிப்படல அழற்சி விழிவெண் படலத்தில் ஏற்படும் வீக்கம். kerato conjunctivitis : assist நோய், கண் சவ்வழற்சி : விழி வெண்படலமும், இமையிணைப் படலத்தில் ஏறபடும் வீக்கம். இது ஒரு தொற்று நோய். kerato conus : sólgl OasisruLeðú பிதுக்கம், கூம்பு விழி: விழி வெண் ப'ட் ல ம கூமபுபோல் பிதுக்க மடைநதிருத்தல். keratoiritis : câự)##ong cắảãửi

விழித்திரை அழற்சி: விழிவெண் శ్లో விழித்திரைப்படலமும் வீக்கமடைதல்.

keratomalacia : விழிவெண்

படல நலிவு; விழி கைவு : வைட்ட மின் A குறைபாடு காரணமாக, விழிவெண்படலம் நலிவடைதல்.

keratome : விழி அறுவைக் கத்தி: விழிவெட்டி : விழி வெண்படலத் தைக் கீறுவதற்கு ஏற்றலாறு ஒரு சட்டுவக் கரண்டியுடைய ஒரு தனி வகைக் கத்தி. keratopathy : நோய்; விழி நோய்.

keratophakia:estiĝurę. Quir(G#3 தல் : தொலைப் பார்வைக கோளாறினைச் சரிப்படுத்துவதற் காக விழி வெண்படலத்திற்குள் உயிரியல் முறை ஆடியை அறுவை மருததுவம் மூலம் பொருத்துதல்.

keratosis : Göm & qsou–ůųngst உரு வளர்ச்சி, கரடு தட்டல் : தோலின் கொம்புப் படுகைத் தடி மனாதல. இது பாலுண்ணிபோல் புடைப்பாக த தோனறும். kerecid - கெரசிட் ஐடோக்சூரி டின் என ற மருந்தின் வாணிக்ப் பெயர். kerion , உச்சித் தோல் சீழ்க்கட்டி; மண்டைத்தோல சீழ்க்கட்டிதலைத் தோல் கட்டி; சீழககூடு : உச்சி

விழிவெண்படல

வட்டக் குடுமித் தோலில் ஏற்படும் சதுப்புத் தன்மையுடைய சீழ்க் கட்டி. இது முடியின் படர் தாமரை நோயுடன் தொடர் புடையது . kernicterus : smurenso EpsnsTš கோளாறு: பித்தநீர் மாசுபாடு : மூளையில் அடி நரம்புக் கணுவில் பித்தநீர் மாசுபடுதல். இதனால் மனக்கோளாறு ஏற்படக் கூடும். kernig's sign : Upprusmò pủ.Q வளைவு : தொடை இடுப்புப் பகுதிக்குச் செங்குத்தாக வளைந் திருக்கும்போது மு ழ ங் கா ல் முட்டிக்காலை நீட்டுவதறகு இய லாதிருத்தல். தண்டு மூளைக் கவி கைச் சவ்வழற்சியின்போது இது ஏற்படுகிறது.கெர்னிக் விள்க்கியது. ketalar : கேட்டலார் : கேட்டா

மின என்ற மருநதின் வாணிகப் பெயர்.

ketamine : கேட்டாமின் : நரம்பு வழியாக ச் செலுத்தப்படும் நோவகற்றும் மருந்து. ketonaemia : குருதிக் கரிமச் சேர் மம் : இரத்தத்திலுள்ள கரிமச் சேர்மப் பொருள்கள், ketonurian Rgyểi afludë Gstudú : சிறுநீரில் கரிமச் சேர்மப் பொருள் கள இருத்தல். ketoprofen:கேட்டோபுரோஃபென். வீக்கத்தைக் குறைத்து நோவகற

றும் மருந்து. கீலவாதம், வாதம போன்றவறறுக்குப் பயனுடை யது.

ketosis

குருதிக் கரிமச் சேர்மத் திரட்சி : 器 கரிமச்சேர்மப் பொருள்கள் அதிக மாகச் சேர்ந்திருத்தல். ketowite : கேட்டோவைட் : வைட் டமின C, B, B, ஃபோலிக் அமி லம் ஆகியவை அடங்கியுள்ள மாத்திரை மற்றும் திரவத்தின் வாணிகப் பெயர்.