பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

kidney:சிறுநீரகம், சிறுநீர் வடிப்பி: இரத்தத்திலிருந்து கழிவு ப்

சிறுநீரகம

பொருளைப் பிரித்துச் சிறுநீராக்கி வெளியேற்றும் உறுப்பு. kinaesthesis : flanguangujotifs; இயங்குணர்வு kinetic : இயக்கம் சார்ாத, இயக்க வியல் : இயக்கத்தின் விளை வுடைய. kleptomania : திருட்டுப் பழக்கம்: அனிச்சைத் திருட்டு திருட்டு வெறி: மனக்குழபபம் காரணமாகக் கட் டாயமாகத் திருடும் பழக்கம.

klumpke's paralysis : UpLéo வாதம் : கை மற்றும் முைைகத் தசையில் முடக்குவாதம் ஏற்பட்டு மெலிதல். மேற்கை நரம்புகள், கழுத்துப் பரிவு நரம்புகள் ஆகிய வற்றின் அடிவேர்களில் காயம் காரணமாக உணர்வு மற்றும் கண் பார்வைக் கோளாறுகள் உண்டா கின்றன. கிளம்ப்சே விவரித்தது.

knee : முழங்கால் மூட்டு முட்டி : துடையெலும்பின கீழ்முனை முன

24.3

கால் எலும்பின் தலைப்பகுதி இவை இணையும்கீல்மூட்டு.

knuckles : கைமுட்டி; விரல்முட்டி: கைவிரல்களுக்கும் உள்ளங்கை எலும்புகளும் இணையுமிடையி லான பின்புறப் பகுதி, kohler's disease : srgothu désib' கைகால்களிலுள்ள படகு வடிவ எலும்பில் ஏற்படும் வீக்கம். இது 3-5 வயதுக் குழநதைகளுக்கு ஏற் படுகிறது.

koilonychia : sysisrų. கூண்டு ககம், குழி நகம் : சத்துக் குறைப்ாடு காரணமாக உண்டாகும் சோகையினால் ஏற படும் கரண் டி வடிவ நகங்கள்.

komakion : கோனாக்கியான் : ஃபைட்டோமினாடியோன் என்ற மருந்தின வாணிகப் பெயர்.

ாகம்: அயச்

koplik's spots : suri, Qcue or புள்ளி தட்டம்மையின் தொடக்க நாட்களில் வாயினுள் ஏற்படும் சிறிய வெண் புள்ளிகள்,

korsakoff psychosis syndrome: போதைப் பைத்தியம் : மதுபானப் போதையினால் மனத்தளர்சசி உண்டாகி ஏற்படும் பைத்தியம். இந்நோய் கண்டவர் தன்னுணர் வுடனும், ப்புணர்வுடனும் இருப்பார். ஆனால் அண்மை நிகழ்ச்சிகள் மறந்து போகும்.

krabbe disease : soudu vựibų மண்டல நலிவு : மைய நரம்பு மண்டலம் நலிவுறுவதால் உண் டாகும் மரபு நோய் இது மனக் கோளாறு நிலையுடன் தொடர் புடையது. கிராபே விவரித்தது.

krukenberg tumour : s(5ủsnuś கட்டி , பெண் கருப்பையில் உண் டாகும் இரண்டாம் நிலை உக்கிர மான கட்டி. முதல் நிலைக்கட்டி இரைப்பையில் உண்டாகிறது.