பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/262

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


244

kur : மைய நரம்பு கோய் : மைய நரம்பு மண்டலத்தில் மெல்ல மெல்ல உண்டாகும் கிருமி நோய். இது மனித இறைச்சியை உண்ப தால் உண்டாகிறது, நியூகினியில் மலை வாழ் மக்களிடம் பெரும் பாலும் ஏற்படுகிறது.

kwashiorkor : qv så Søopunů-G கோய்; சவலை நோய், புடைச் சவலை : கடும் புரதச் சத்துக் குறைபாட்டினால் பிறந்த குழந் தைகளுக்கும், சிறுவர்களுக்கும் ஏற்படும் நோய். இதனால், இரத்தசோகை, உடல் நலிவு,

துரையீரல் வீக்கம் ஏற்பட்டு இறுதியில் மரணம் விளையும்.

kyphosis : 951Gż s sin G வ ைள வு நோய்; கூனல் (Ф g & ) : கூன் முது குத் தண்டு அளவுக்குமீறி முன் பின்புற மாக வளைந் தி ரு க் கு ம் நோய்.

2 J

கூாைல முதுகு kyphotic : skendir: