பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

laperocele : su-ds flas: @@huo லுள்ள தசைகள் விலகுவதால் ஏற் படும குடல் சரிவு largectil லார்காக்டில் : அமிட் ரிப்டிலின் என்ற மருந்தின் வாணி கப் பெயர், laroxyl : லாரோக்சில் : அமிட்ரிடி வின் என்ற மருந்தின் வாணிகப் பெயர்,

larva : முட்டைப்புழு, கூட்டுப்புழு: புழுப்பருவம்; இனட்யிரி : அரை குறை உருமாற்றமடையும் உயிர் களின முதிரா வடிவம்.

larwicide : முட்டைப்புழு அழிப் பான்; முட்டைப் புழுக் கொலலி ! முட்டைப்புழுவை அ ழி த தி டு ம் மருந்து.

laryngeal : குரல்வளை சார்ந்த மிடற்று. laryngectomy s @ w ô cu ao ar

அறுவை மருத்துவம், குரல்வளை வெட்டு; மிடற்றெடுப்பு : குரல் வளையை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல். laryngitis : Gwddeuen ar sig hást, மிடற்றழற்சி : குர்ல் வளையில் ஏற் படும வீக்கம், laryngologist : Syddau adar Gniru வல்லுகர்; மிடற்றியலார்.

laryngology : குரல்வளை கோபி பல்; மிடற்றியல் : குரல்வளை நோய்கள் பற்றிய ஆய்வியல்.

laryngopharyngectomy: Ogmain டை அறுவை மருத்துவம் : குரல் வளையையும அடிததொண்டை யின் கீழ்ப்பகுதியையும் துண்டித்து அகற்றுதல். laryngoscope : Sydösuspen -stiil வுக் கருவி; குரல்வளை நோக்கி; மிடறுகாட்டி : குரல்வளையைக் கூர்ந்து ஆயவதற்குப் பயனபடும் துண்ைக் கருவித தொகுதி.

247

ேே: * : அறுவை மருத்துவம்; குரல்வனை வ்ெட்டு, மிடற்றுத் திறப்பு: வெளி

யிலிருநது ரல்வளையின் உட் பகுதியில் வட்டும் அறுவை மருத்துவ முறை.

laryngotracheitis Sydbalangrepở சுக் குழாய் அழற்சி: குரல்வளையி லும் குரல்வளைப்பை தொடரும். மூச்சுக்குழாயிலும் ஏற்படும்வீக்கம். laryngotracheo bronchitis : சுவாச குழாய் வீக்கம்: மூச்சுக் குழல் அழற்சி : குரல்வளை, குரல் வளைக் குழாய், மூச்சுக் குழாய் கள் ஆகியவற்றில் ஏற்படும் வீக் கம். lasen syndrome Sp to Q is பிறழ்ச்சி பனமுக முட்டுப் பிறழ்ச் சிகள். லேசன் விவரித்தது.

laser : லேசர் கற்றை; வீச்சுமிழ் ஒளி : தூண்டிவிட்ட கதிரியக்க வெளிப்பாட்டின மூலம் ஒளிப் பெருக்கம் செய்தல். இதனால் உண்டாகும் வெப்பம் திசுக்களை இறையவைக்கிறது, இது புற்று நோய் மருததுவத்திற்குப் பயன் படுகிறது.அறுவைக்கும் பயன்படும்.

Lassa fever : ப் போக்கக் காய்ச்சல் : ஃேே டாகும் இரத்தப் போக்குக் காய்ச் சல்களில் ஒன்று. இது பீடித்த 3-16 நாட்களில் அறிகுறிகள் ேதா ன் று ம். நச்சுக்காய்ச்சல் (குடற்காய்ச்சல் - டைஃபாய்டு) குருதி நச்சூட்டு போன்ற நோய் களில் நோய்க் குறிகள் தோன் றும். ஆறாம் நாள் வாயி லும் தொண்டைப் புண்கள் உண டாகும் இந்நோய் கண்டவர் களில் 67% பேர் இறந்து விடுகி றாாகள். இந்நோயாளிகளைத் தனிமைப்படுததி மருத்துவமளிக்க வேண்டும்.

iassar's paste : துத்ததாக ஆக்சைடு

லேசர் பசை : மாவுப்