பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/266

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


248

பொருள். சாலிசலிக் அமிலம் ஆகியவற்றை மென்கன் மெழுகில்

கலந்த ப ைச ம ரு ந் து. ப்டை நோய்க்குப் பயன்படுத்தப்படு கிறது.

latent heat : உட்செறி வெப்பம்: மறைந்துள்ள வெப்பம் : புதை சூடு. வெப்ப நிலை மாறா ம் ல், பொருளின் நிலையில் மாறுதல் ஏற்படுத்தும் வெப்பம்.

laudanum : சாராய அபினிக் கரை சல் : சாராய அபினிக் கரைசலின் பழைய பெயர்.

laxatives : பேதி முருங்துகள்; மல மிளக்கிகள் : குடலிள்க்க மருந்து கள்; மலச்சிக்கலின் பேர் து மலத்தை இளக்கி எளிதாக வெளி யேற்றுவதற்குப் பயன்படுத்தப் படும் மருந்துகள். LE : தோல்படை உயிரணுக்கள் தோல்படை நோ ப் கண் ட நோயாளிகளிடம் காணப்படும் உயிரணுக்கள்.

lead ஈயம்; காரீயம்; நச்சு உப்பு கள் உள்ள ம ன் ைம ய ர ன உலோகம். இதனால் தோலில் "ಸ್ಥಿ வலி, வீக்கம் உண் டாகும். தைக் குணப்படுத் அபினி தடவுகிறார்கள். த lecithinase : , Geogdando : லெசித்தின் ஆக்கச் சின்தவினை ஊக்குவிக்கும் ஒரு செரிமானப் பொருள்.

  1. ು: !!! ஃபென் பூண்,பென் என்ற மருந்தின் வாணிகப் பெயர். ற மருந்தி

ledarmycin : GeòQLitauostsir : டி .ெ ம. த் தி ல் குளோர்டெட்ரா சைக்ளின் என்ற மருந்தின் வாணி கப் பெயர்.

leach : அட்டை: சூப்பட்டை : குருதி உறிஞ்சும் நீர் ல்ாழ் உயிரி 6đ# tổ •

legumen : பயற்றங்காய் : உண வாகப் பயன்படும் பயற்றினச் செடியின் பகுதி.

legumes : பயற்றினம், அவரை பினம் : பட்டாணி, அவரை. மொச்சை போன்ற பயற்றினத் தாவரங்கள்.

lenitive : கோவகற்று மருந்து : பிணி தணிக்கும் மருந்து.

lens : வில்லை; விழி வில்லை; விழி பாடி, கண் வில்லை : கண்ணின படிக நீர்மம் பளிக்கு நீர்மங்களுக் கிடையேயுள்ள கதிர் சிதறுவிக்கும் அமைவு.

lentlcular : sólibaneo culp sum su : கண்ணின் விழி வில்லை வடிவான.

lentil : அவரை விதை : புரதம் பெருமளவு உள்ள அவரை விதை. இது மலிவானது ஊட்டச்சத்து நிறைந்தது. lentizol : லென்டிசோல் : அமிட் ரிப்டிலின் என்ற மருந்தின் வாணி கப் பெயர். leontiasis : சிங்கமுகத் தோற்றம்: சிங்கமுகம்; சிங்கத் தலை: பெருக் தலை: முகமும் தலையும் பருத்துச் சிங்கம் முகம்போல் தோற்றமுண் டாக்கும் ஒருவகை நோய்.

leprologist i QgmGGwniu audSA ார் தொழுநோயியலார் : தொழு நோய் பற்றிய ஆராய்ச்சியிலும் மருத்துவததிலும் வல்லுநர். laprology : தொழு கோயியல் : தொழுநோய் பற்றியும், அதற் கான மருத்துவம் குறித்தும் ஆரா யும் இயல். leprosy : தொழுநோய் (குட்ட நோய்) . ം് காளான் நோய்க் கிருமியினால உண்டாகும் நோய். இது தோலில் படிப்படியாகப் பரவக் கூடியது. கந்தக மருந்துகளினால் இதனைக் கட்டுப்படுததலாம்.