பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/267

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


leptocytosis : சிவப்பணுக் குை பாடு; மெலியனுமயம் తి ੇ சுற்றோட்டமாகச் சல்லும் இரத்தச்சிவப்பணுக்கள். இது இரத்தச் ၄ါို႔ႏိုင္ဆို႕ குறைபாட்டினால் உண்டாகும் 'தாலசேமியா' என்னும் நோயின் அறிகுறியாகும். leptomeningitis : panarä s sila உறை வீக்கம்: மெல்லுறையழற்சி : மூளையை அல்லது தண்டுவடத் தை முடியுள்ள உள் சவ்வுகள் வீங்குதல. Iesbianism: . Quar 905 um # புணர்ச்சி; பெண்ணிடைப் பாலுறவு: தன் இனக் காமம் : பெண்கள் ஒரு பாற்புணர்ச்சியில ஈடுபடுதல்.

lesbian vice . Quoresar Clough கை முயக்கம் . பெண்களிடையி லான செயற்கைப் புணர்ச்சி.

leschNyhan disease : , oftā அமில மிகை உறபத்தி : யூரிக் அமி லம் அளவுக்குமீறி உறபததியாதல், இது ஒரு பிறவிக் கோளாறு. இத ன்ால் மூளைக்குச் சேதம உண் டாகலாம. இந்நோய் கண்டவர் கள் தங்களையே அழித்துக் கொள் ளத் தூண்டப்படுவார்கள். கடை வாயைக் கடித்தல், உதடுகளைக் கடித்தல், விரல்களைக் கடித்தல ஆகியவை இந்நோயின் அறிகுறி தி கி ,

tesion கைவுப் புண், சிதைவுப் புண், கசிவுப் புண் உருக்குலைவுப் புண்; கோய்ப் பழுது: நோயகம் : உறுப்புகள் (திசுக்கள்) சிதைவுறு வதால் உண்டாகும் உறுபபுக் கோளாறு.

leucine : லியூசின் இனறியமை யாத அமினோ அமிலங்களில்

ஒன்று

јеucacidin : - dušastava : கிருமிப் புற நச்சு. இது இரத்த வெள்ளையணுக்கள் சிலவற்றை

அழிக்கிறது

249

leucocytes: amasi Bjøruth; குருதி வெள்ளையணுக்கள்; வெள் ளையணுக்கள் : குருதியின் நிற மற்ற நுண்மம், இது வெள்ளை அணுக்கள் ஆகும். leucocytolysis : Qaidrasmugo ஆழிவு வெள்ளையணு முறிவு : இரத்தத்திலுள்ள வெள்ளையணுக கள் சிதைவுற்று அழிதல். leucocitosis : uäabas Qeudit su gwé

கள் வெள்ளையணுப் பெருக்கம், வெள்ளையணுவேற்றம் : இரத்தக் தில் வெள்ளையணுக்களின் எண் ணிைக்கை அதிகமாதல், நோய் தோற்றும்போது இது உண டாகும்.

leucoderma: un cir(9 Garril

(வெண் குட்டம்); வெண்தோல; வெண் தீட்டு தோலில் நிற நுண மம் (நிறமி) இலலாமையால் உண டாகும நிறமின்மை நோய்.

leucoma : விழி வெண்புள்ளி; வெண்புரை : விழி வெனபடலத தில ஒளி ஊடுவிச் செல்லாத வெண்புள்ளி

leuconychia : na Qausorudraft;

ாக வெண பொட்டு : நகங்களில் காணப்படும் வெண் புள்ளிகள்.

leucopathy : umgir® Garü; தன்மை: நிற நுண்மமற்ற தனமை.

leucopenia ; வெள்ளணுக் குறை பாடு; வெள்ளையணுவிறக்கம் : இரததத்திலுள்ள வெள்ளணுக் க்ளின் எணணிக்கை குறைதல் leucopoiesis: Qasrastrug.D -G வாக்கம; வெளளையணுவாக்கம்: வெளளையணு வளர்வு : இரத்தத் தில் வெள்ளணுக்கள் உருவாதல், leucorrhoea: வெளளைப் போககு வெளளை வீழதல், வெள்ளை : பெண்ணின் கருப்பை வாயக் குழாயிலிருந்து (யோனிக் குழாய்) LJ లాల్ பா ன் ற வெள்ளைப் போக்கு (வெண் கசிவு)ஏற்படுதல்.