பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/268

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


250

leucotome; மூளை அறுவைக் கூர் தகடு : மூளை முன அலகுக்குரிய அறுவைத் தகட்டுக் கத்தி. leucotomy: (pansrš stāsLG sigl வை மூளை முன அலகின ஊசி அறுவை. அலைக்கழிப்பு நரம்புக் கோளாறுகளில் இது பயனபடுத தப்படுகிறது.

leucovorin : slušGandaunfida : வாய்வழி கொடு க் க ப் படும் ஃபோலினிக் அமிலம்,

leukaemia : வெள்ளையணுப் பெருக்கம்:வெள்ளையணு மிகைபபு: வெள்ளையனுப்புற்று; வெணபுற்று: குருதி வெள்ளை நுண்மப் பெருக் கக் கோளாறு.

leukeran : லியூக்ான் குளோ ராம்புசில் என்ற மருந்தின் வாணி கப் பெயர். leukoplakia : Qsusia sipuuú uuலம்; வெண்படலம் சளிச்சவ்வுப் படலங்களில் ஏற்படும் தடிதத வெண்மையான படலம். இது வாயினுள் உதடுகளில் அல்லது பிறப்புறுப்புகளில் உண்டாகலாம. இது புற்று நோய்க்கு முநதிய நிலையைக் குறிக்கும். சிலசமயம் மேகப்புண காரணமாக உண்டாக லாம். Ievallorphan ; upués solitiu மருந்து மயக்கமூட்டும்_மருந்தின செயலாற்றலை எ தி ர் க் கு ம் மருந்து :

levamisole ; லெவாமிசோல் : குடறயுழு அகற்றும செயற்கை மருநதுப் பொருள் இதனால் நச்சு ைள வு க ள் ஏற்படு வதில்லை. levator : தூக்குவிசைத் தசை: உயர்த்தி, தூக்கி உறுப்பினை உயாததும் தசை, levonorgestrel : GlsðGsun Gamm ír ஜெஸ்ட்ரெல் வாய்வழி உட்கொள்

ளப்படும் கருத்தடை மருந்தாகப் பயன்படும் ஓர் இயக்குநீர் (ஹார் மோன்),

Levophed : Q co G al r ... Q u ú. : நோராட்ரனலின் என்ற மருந் தின் வாணிகப் பெயர்.

[evorphanol : Q80G«Irür:.uanmé) : நோவாற்றும் மருந்தாகப் பயன் படும் ஒரு செயற்கைப் பொருள். இ த ன்ை வாய்வழியாகவும் கொடுக்கலாம்.

libido : உணர்ச்சி உந்துதல், புல னுணர்வு நிறைவு; காம வேட்கை; விழைச்சு : பாலுணர்ச்சியின் உந்துதல் மனித நடத்தை முறை யின் முக்கிய உந்துதலாகக் கருதப் படும் புலனுணர்வு.

lichen : செம்பருக்கள்; சிவப்புப் பருக்களுடன் தோல் நோய் வகை.

Լ16յt- ՞ கூடிய

lidocaine : லிடோக்கேய்ன் : லிக் னோக்கேய்ன் எனற மருந்தின் வாணிகப் பெயர்.

Lidothesin : லிடோத்தெசின்: லிக்

னோக்கேய்ன எனற மருந்தின வாணிகப் பெயர். தி

lienculus: Hedgut unseresford : மண்ணிரலின் சிறிய துணை யுறுப்பு. lienitis : மண்ணிரல் வீக்கம்; கணைய அழற்சி. lienorenal : tosinrønfigglżSflu :

மணணிரல் மற்றும் சிறுநீரகம் தொடர்பான.

life expectancy 441st; surg காள : மரணம் ஏற்படும சராசரி

வயது. இது சுகாதாரம், நோய ஆகியவற்றினால் மட்டுமினறி கல்வி. தொழில், சுற்றுச்சூழல்

போன்ற சமூகக் காரணிகள்ன்ா லும் பாதிக்கப்படுகிறது.