பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/269

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


tigement): இணைப்பிழை, விசி; கட்டு காண்: பிணையம்: எலும்பு

களைப் பிணை க் கு ம் த ைச дѣ т 1 உறுப்பு 5ಿ பற்றப பி டி க் கும் ந Մ մi-l. ligate : 幡 _ 疊 கு ரு தி காளக் கட்டு; கட்டுதல் ஆறுவை மருத்துவத்தின்பேர்து இரத்தம் வடியாமல் குருதி நாளத்தைக் கட்டி இறுக்குதல. ligation: குருதிக் கட்டுமானம் : பிணைத்தல் குருதி காக் கட்டு அறுவை மருத்துவததினபோது குருதி வடிவன்தத் தடுப்புதற்கு குருதி நாள்ததைக் கட்டி இறுக்கு தல். ligature : கட்டுப்பிணைப்பு: கட்டு இழை; கட்டுப் பொருள்: முடிச்சு: கட்டு கார் : குருதி வடிவதை தடுப் பதற்கு அல்லது வீக்கம் தணிப்ப தற்குக் கட்டிப் பிணைத்தல்.

lightening : கவலைத் தணிப்பு அழுத்தக் குறைவு தாழ் ஆயிற்று ழுததக் குறைவு: சூல் தளர்ச்சி: உள் iள் தின கல்லைன்யத் தவிர்த்தல், மனசுகவலை தீரப்பெறுதல்.

lightning pains told to வலி; மின்னல் குத்துவலி ; உடல் உறுப்பு களில, குறிப்பாகக் கீழ் உறுப்பு களில் மின்னல வெட்டுப்போல திடீரென வலி உணடாதல். lignocaine : லிக்னோக்கேய்ன் : உறுப்பெலலை உணர்வு- நீக்கும் மருந்து. இது புரோக்கேய்னை விட் ஆற்றல் வாய்ந்தது; அதிக நேரம் செயற்படக் கூடியது.

25 I

lime water : ergiß#ws stä; sair னாம்பு நீர் : ச்ொறி, கரப்பான் மருந்தாகப் பயன்படும் கால்சியம் ஹைட்ராகசைடு, எலுமிச்சம்பழச் சர்று ஆளிவிதை அல்லது ஆலிவ் எண்ணெய் கலந்து இது பயன படுததப்படுகிறது. Lincocin: லிங்கோசின் : லிங்கோ மைசின என்ற மருந்தின் வாணி கப் பெயா.

lincomycin : லிங்கோமைசின் : நோய்க் கிருமிகளினால் உண்டா கும் கடும் தொற்று நோய்களுக்கு எதிரான உயிர் எதிர்ப்பொருள்.

linctus : லிங்டஸ் இனிப்பான கூழ் போன்ற திரவம். இதனைச் சிறிது சிறிதாக அருந்த வேண்டும். lingua : romäg; pr. liniment : தேய்ப்புத் தைலம்; தை லம், களிம்பு கீல்வாத நோய்க் ரிய பூச்சித்தைல மருந்து போன்ற தய்ப்புத் தைல வகை. linolenic acid : R.GarmQsoaflă அமிலம் : தாவரக் கொழுப்புகளில் கர்ணப்படும் இன்றியமையாத பூரிதமாகர்க் கொழுப்பு அமிலம்

Lioresai : லியோரெசால் : ஃபாக் பாக்லோஃபன் என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

liothyroniner söguræ5&vnsfleir: கேடயச்சுரப்பியில் சுரக்கும் டிரை அயோடோத்தைரோனின என்ற சுரப்புநீர். இது தைராக்சினுடன் சேர்ந்து உட்ல் திசுக்களின் வளர் சிதை மாற்றததைத் தூண்டுகிறது. lipaemia : sGáš GangúH : இரத்தத்தில் கொழுப்பு அதிகமாக இருததல்.

கொழுப்புப் பகுப் புப்

Itpase : பொருள்; கொழு சிதை கெதி: கொழுப்பைப் பகுக்கும் செரி

மானிப் பொருள் (என சைம்).