பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/270

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


252

lipiodol : லிப் பி யோ-டால்: அயோடினேற்றிய எண்ணெயின்

னிகப் பெயர்.

←hᎢ

lipolysis : Qsregůųů uēģu கொழுப்பழிவு கொழுப்பு முறிவு கொழ்ச் சிதைவு செரிமானப்

பொருள் மூலம் வேதியியல் பகுப் பாய்வு முறை. lipoma கொழுப் புக் கட்டி: கொழுப்புத் திசுக்கட்டி கொழுப்புப் புத்து கொழுப்புத் திசு அடங்கிய கடுமையற்ற கட்டி. lipoprotein கொழுப்புப் புரதம் : அதிக அடாததியுடைய கொழுப் புப் புரதம்.

lipuria : சிறு நீர் க கொழுப்பு: கொழுப்பு இழிவு. liquor : மதுபானம், சாறு :

சாராயம் முதலிய போதை தரும் குடிவகை.

liquorice . அதிமதுரம் : அதிமதுர வேரிலிருந்து எடுககப்பட்டு மருந தாகவும், தினபண்ட மாகவும, பயனபடும் கருநிறப்பொருள.

liquor amni : usilä Su- fi : பணிககுடத திரவம்.

lithiasis கல்லடைப்பு, கல்லுருப் பெறல்; கடினமாதல: கல கோய் , கல் அடர்வு . உடலின உள்ளுறுப்பு களில் கலபோனற தடிப்பு.

lithium corbonate . Cóż śluih கார்பனேட் மனசசோவு நோய்க் குப் பயனபடுததப்படும் மருநதுப் பொருள இதைக் கொடுபபதறகு முனபு குருதி ஊனிர் அளவு, கேடயச் சுரப்பி இயக்கம் ஆகிய வற்றைக் கனடு கொள்ள வேண் டும். இதனால வயிற்றுப்போக்கு, வாந்தி, அரைத் துக்க நிலை ஏ ) பட 0ெ மி,

litholapaxy : சிறுநீர்க் கல் நீக்க மருத்துவம் கல் கரைத்தெடுத்தல :

சிறுநீர்ப்பையிலுள்ள ஒரு கல்லை உடைத்து அதன் துகள்களை நீர்த் தாரை மூலம் அகற்றுதல்.

lithopaedion : @pň5 sGŲpans; கல் பிண்டம் : கருப்பையில் தங்கி யுள்ள ஒரு இறந்த கருமுனை. இரட்டைகளில் ஒன்று இறந்து போய் சில சமயங்கள் சுண்ணாம்பு உப்புகளினால் செறிவுறறுப் பதன மாகி விடுதல்.

Lithophyt: sibsảr 2-got-&Gúo மருந்து குண்டிக்காயிலுள்ள கற் களை உடைக்கும் மருந்து.

lithotomy: குண்டிக்காய் அறுவை மருத்துவம் கலவெட்டு கல் அகற்

றல் : குண்டிக்காயிலுள்ள கற் களை நீக்கும் அறுவை முறை. tithotrite : #ffusitů souš ssò

உடைப்புக் கருவி; சிறுநீர்ப்பை கல் நொறுக்கி : சிறுநீர்ப்பையிலுள்ள ஒரு கலலை உடைக்கும் கருவி.

lithotrity : 5sauriņš striis stö உடைபடி : இயல்பாக வெளிவரும் வகையில குணடிக்காய்க் கற்

களைப் பொடியாக்கும் மருத்துவச்

சிகிச்சை முறை.

lithuresis : கல்லடைப்பு நீக்கம் : சிறுநீாபபையில் மணிக்கல் கட்டி யிருக்கும் கல்லடைப்பை நீக்குதல்.

|itmus : நிறமாற்ற வண்ணப் பொருள : சிறுநீரிலுள்ள ஒரு தாவர நிறமி. இது அமிலத்தை (சிவப்பு) அல்லது காரததை (நீலம்) குறிக்கும் பொருளாகப் பயன்படுகிறது

little's disease : &##flá assroo நோய் : கால் கத்திரிபோல திரி படையும் ஒரு பிறவி ஊனநோய்,

liver , ஈரல் (ஈரல குலை) . உட லிலுள்ள மிகப்பெரிய உறுபபு. இதன் எடை வயதுவந்தவாகளி டம் 1-2-3-கி கிராம் என்று வேறு படும்-உடலின் எடையில் ஏறத் தாழ முப்பதில் ஒரு பகுதியாக