பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/273

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


lupus :-தே ல் ப ைட, தோல் முடிச்சு நோய் : தோலில் உண்டா கும் பல்வேறு படைநோய்களில் ஒன்று. luxation : , மூட்டுவிலகல்; மூட்டு நழுவல்; மூட்டுப் பிறழவு : மூட்டு இடம் பெயர்தல். lycopodium : பாசிப்பொடி : பாசி வகையிலிருந்து எடுக்கப்பட்டு அறுவை மருத்துவத்தில் உறிஞ்சு பொருளாகப் பயன்படும் நுண் பொடிவகை. lymecycline : லைமிசைக்கிளின் : :: ைல சி ன் வ ழி ப் .ெ ப ா ரு ள் க ளி ல் ஒன்று. டெட்ராசைககிளின §§ செயற்படக்கூடியது. lymph : கிணநீர் வடிநீர் : புண் முதலியவற்றிலிருந்துக்சியும் ஊனிர் பசுவின் அம்மைக் கொப்புளங் களிலிருந்து எடுக்கப்படும காப்புச் சீநீர் வகை. இது ஒளி ஊடுருவிக் கூடியது: நிறமின்றி அலலது இலே சான மஞ்சள் நிறத்தில் இருக்கும். Iymphadenectomy , bleversität கரணை மருத்துவம்; வடிநீர்ககோள வெடுப்பு : நிணநீர்க் கரணையை அறுவை மருத்துவம் மூலம் அகற் றுதல்.

|ymphadenopathy : நினர்ேக் கரணை வீக்கம்; வடி நீாக்கோள கோய். lymphangiectasis * £ smT 8 ii நாளம் விரிவடைதல், வடிநீர்க் குழல் விரிவு.

lymphangioma : istem stử IBm sırš கட்டி வடிநீர்க் குழல புத்து.

lymphangioplasty : fklsvarðinn str மாற்று மருத்துவம; வடிநீர்க குழல

255

அமைப்பு : நிணநீர் நாளங்களுக் குப் பதிலாக செயற்கை நாள் ங் களைப் பொருத்துதல். lymphangitis : நிணநீர்காள விக் கம்: வடிநீர்க் குழல் அழற்சி. lymphatic i fflsstrsti s rii#5

lymphatic gland : o, or of it & சுரப்பி,

lymphatic vessel t நாளம்.

lymphoma : நிணநீர்த் திசுக்கட்டி, வடிநீர்ப் புத்து : நிணநீர்த் திசுக் களில் உணடாகும் கடுமையல் லாத கட்டி. இது, நிணநீர்க் கரணைகளிலிருந்து உண்டாகிறது lymphorrhoea : மிகை வெளியேற்றம் : பல்வேறு நிணநீர் நாளங்களிலிருந்து நிணநீர் மிகுதி யாக வெளியேறுதல்.

lymphosarcoma : í^ssr^ú á flsá கழலை, நிணநீர் திசுப்புத்து : நின நீர்த்திசுக்களில் உண்ட்ாகும் உக் கிரமான கட்டி. lysine : லைசின் வளர்ச்சிக்குத் தேவையான இன்றியமையாத அமினோ அமிலங்களில் ஒன்று. 1ysol , நோய்த் தொற்றல் தடுப்பு நெய் நச்சுத்தடை ம்ருந்தாகப் பயனபடுததப்படும் நீரில் கரையத் தக்க சவர்க்கார நெய்க் கலவை வகை.இது சவர்க்காரக் கரைசலில் அடங்கியுள்ள 50% கிரிசோல்.

Iysozyme : «o so (3 & m &n & to : நோய்க் கிருமிகளை எதிர்க்கக் கூடிய அடிப்படைச் செரிமானப் பொருள் (என்சைம்). இது கண் னிர், எசசில் போனற உடல் திரவங்களில் அடங்கியுள்ளது.

நி ண நீ ர்