பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/274

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


maceration : மென்பதமாக்கல்: தோல் மெலிவு; தோல் மென்மை; மென் பதனம் : தேர்லின் மரததுப் போன படுகையை நீர் நயப்பு மூலம் மென்மையாக்குதல். mackenrodt's ligaments : குறுக்கு முளைத் தசைநார் : கருப் ன்ப்யைத் தாங்கி நிற்கும் முக்கிய மான முளைத் தசைநார்கள் குறுக் கீடாக அமைந்திருத்தல்.

macrocephaly : , QuGigano : நீண்ட அல்லது பெரிய தல்ை. macrocheilia : QuQy 2-ş5@, şiş. உதடு . உதடுகள் அளவுக்கு அதிக மள்க வளர்ந்திருத்தல், macrocyte : பெருஞ்சிவப்பனு: பேரனு மரணம் விளைவிக்கும குருதிச் சோகை வகையில காண்ப் ப்டும் பெரிய சிவப்பணுக்கள். macrodactyly : uG#5 sfigs); மிகு வளர்ச்சி விரல்; மாவிரல்: விரல் கள் அல்லது கால்விரல்கள் அள வுக்குமீறி வளர்ச்சியடைந்திருத தல .

Macrodex : மேகரோடெக்ஸ் . அதிக மூலக்கூற்று எடையுள்ள டெக்ஸ்டிரான் மருந்தின வாணி கப் பெயர் macroglossia: Qug5stäG; GuG நா அளவுக்குமீறிப் பெரிதாக வுளள நாககு. macromastia : Qu(5 dmirusio, பெரு முலை . மார்பகம அளவுககு மீறி பெரிதாக இருத்தல்,

Μ

mactephages : 9ša•pâ s© •-16 சனுக்கள் : அயல் ப்ொருள்களை யும. ஆயிரணுச் சிதைவுகளையும் அகற்றித் துப்புரவு செய்யும் உயி ரனுக்கள்.

ಕ್ಲೀಬ್ಜೆ! கண்ணுக்குப் புல னாகிற வெற்றுக் கண்களுக்குப் புலனாகிற. ளுககு

macule: மறு: விழித்திரைப்புள்ளி; கருவிழித் தழும்பு தோலில் நில்ை யாக உள்ள மறு. கண்விழிப் பின் புறத் திரையில் உள்ள மஞ்சள் புள்ளி.

madecasso! : Guolyásagsrid : எலும்புப் புரத உற்பத்தியைத் துான டி நோயைக் குணப்படுத்த உதவும் களிம்பு மருந்தின் வாணி கப் பெயர்.

madribon : Gini_figurdir : záv ஃபாடைமெத்தோக்சின் மருந்து.

madura foot : ngonů ursử: மதுரைத் தாள் : இந்தியாவிலும் வெப மண்டல நாடுகளிலும் பாதத்தில் ஏற்படும் பூஞ்சண நோய். இதனால் வீக்கம் உண் டாகி கர்ணைகளும், உட்புரைப் புண்களும் ஏற்படும். இறுதியில் குருதி நச்சுப்பாடு உன்ட்ாகி மரணம் விளையும். குணப்படுத்த அந்தப்பாதத்தைவெட்டவேண்டும் magnesium carbonate : lošar சியம் கார்பொனேட் : இரைப்பைப் பு ைனின்போது, வயிற்றுப் புளிப்