பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகற்றும் பேதி மருந்தாகப் பயன் படும ஒரு தூள் மருந்து. magnesium hydroxide : un sa சியம் ஹைட்ராக்சைடு : மிகவும் பயனுள்ள வயிற்றுப் புளிப்பகற மும் மருந்து; மலமினக்கு மருந்து. இது வெறும் வயிற்றில் நீாத்த கரைசலாகக் கொடுக்கப்படுகிறது. தோல் வீக்கத்திற்கு இதன் 25% கரைசலைக் கொண்டு ஒற்றடம் கொடுக்கப்படுகிறது. கொப்புளங் கள், அரச பிளவைகள் ஆகியவற் றுக்கு கிளிசரினுடன் கலந்த் குழம்பு மருந்தாகப் பூசப்படுகிறது. உட லில் மக்னீசியம் குறைபாடு இருந் தால், ஊசிமூலம் உடலில் செலுத் தப்படுகிறது. magnesium trisilicate ; idå af சியம் டிரைசிலிக்கேட் : மென்மை யான, வயிற்றுப் புளிப்பகற்றும் தன்மையுடைய தூள் மருந்து: சுவையற்றது, வெண்ணிறமானது. இரைப்பைப் புண்ணுக்குப் ப்ெரு மளவு பயன்படுத்தப்படுகிறது.

magnetic resonance imaging: காந்த காடி அதிர்வு உருக்காட்சி : உடலின் வழியே மெல்லிய கண் டங்களைப் பரிசோதிப்பதற்காக உருக்காட்சிப் புலத்தையும் கதிரிய அலைவென சைகைகளையும் உண்டாகசூழ் அணுக்காந்த நாடி உத்தி. இதில் ஊ டு க தி ர் (எகஸ்-ர்ே) பயன்படுத்தப்படுவ தில்லை. அதனால் உடலில் பக்க விளைவுகள் ஏற்படுவதில்லை. magnum : பெரும்புழை தலை யோட்டின் பின எலும்பிலுள்ள பெரும் புழை போறை பெரிய புழை .

mal : நோய்; கேடு

małabsorption outólfglů GuršG அகத்துறிஞ்சாமை, உள ஞ றி ஞ் சு திறனற்ற, உளளிர்ப்புக்கேடு, குறை உறிஞ்சுகை : குழநதைகளுககு உணவு செரித்தபின் குடல் உறிஞ்சி

18

257

களால் உறிஞ்சப்படாத நிலையில் அப்படிய்ே திரவ மலமாக வெளி இயறுதலால் ஏற்படும் வயிற்றுப்

號驚 49. மாப் பாருள்கள், காழுப்புச்சத்து இவற்றின் விகிதம் அதிக்ரித்தின்

இலும் இது உண்டாகலாம்.

maladjustment : a-gyúuæuġà கேடு உ_ ல் உ ற் புக ள் பொருத்தமின்றி அமைந்திருத்தல். malaise : உடல்நலக் குறைபாடு

உடலியக்கச் சோர்வு க்கக்கேடு; வாட்டம் : எவ்வித நோயும் இல்லா

மலேயே உடல் நலம் குன்றிய நிலை. malalignment : Ggfigyů usò : புற்கள் ஒரு சீராக இராம்ல் ஒழுங் கின்றி அமைந்திருத்தல். malar : கன்ன எலும்பு : கன்னத்

துக்குரிய எலும்பு. malaria : Up an !p * a m tủ ở g đồ (மலேரியா) : வெப்ப மண்டலப் பகுதிகளில் உணடாகும் உடல் நலத்திற்குக் கேடு வில்ளவிக்கும். மலைக் குளிர் காய்ச்சல். இது 'அனோஃப்லிஸ் எனனும் கொசு வினால் உண்டாகிறது.

malariologist : qpqopësmüěsćo வல்லுகர்; மலேரியா கோய வல்லுகர், மலேரியவியலார் . முறைக் காய்ச் சல் மருத்துவத்தில் வல்லுநர். malassimilation : Q * s . " கோ ளா று, செரிமானக் கேஇ f உணவு செமிப்பதில ஏற்படும் கோளாறு.

Malatex : lo m so ir v. Q – š où : ஃபுரோப்பிலீன கிளைத்கோல் என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

malformation, ; , all-à , offlu; இயல்பிலா வளர்ச்சி வடிவக் கேடு: உக்கிர வேகம்: உடல் கட்டமைப்பு

இயல்புமீறித் திரிபடைந்திருத்தல்: