பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/279

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


லில் மையத்தின் வழியே செல்லும் ஒரு கற்பனைக்கோடு.

mediastinum : , pusovideo 9amLயிதழ்.மார்புத் தடுப்புச்சுவர்; இடைப் படலம்: உட்ற் கூற்றில் நுரையீரல் களிலுள்ள மென்தோலாலான இடைத் தடுக்கிதழ். mediastinoscopy : B on w d u dò இடையிதழ் ಳ್ಗಿ : நுரையீரல் இடைத் த்டுக்கிதழைக் கண்ணால் பரிசோதிப்பதற்காக்ச் செய்யப் படும் ஒரு சிறிய அறுவை முறை. medicament : toG# 5 : Georů படுத்தும் மருந்து. medicated ; todjägal-fir so;56: மருந்து சார்ந்த பொருளைக் கரு வாகக் கலத்தல்.

medicinal : u. CŞ is go & T ñ is 5 : குணப்படுத்தும் ப ன பு க ள் கொண்ட,

medicine : மருத்துவம் (மருந்து) : மருத்துவத்துறை, ம ரு த் துவ க் கலை; மருந்து; உட்கொள்ளும் மருந்து.

medico : மருத்துவர்.

medico chirurgical : uogišglai அறுவை : மருத்துவம், அறுவை மருத்துவம் இரண்டும் சார்ந்த, medicosocial : unG# $! su seips வியல் : மருத்துவம், சமூகவியல் இரண்டும் சார்ந்த, mediterranean anaemia ; to; திய தரைக்கடல் குருதிச்சோகை : இரத்தத்தில் சிவப்பணுக்கள் குறை பாடடினால் உண்டாகும் 'தால சேமியா' என்னும் பிறவிக் குரு திச் சோகை நோய், meditarranean fever u şău தரைக்கடல் காய்ச்சல் , பிறவியில் தோன்றும் ஒருவகைக் காய்ச்சல்medium : ஊடுபொருள், ஊடகம்;

261

உயிரளம்:வளர்ப்புப் பொருள்; வளர்ம சாதனம் ப்ாக்டீரியாவியலில் உயிரிகளின் வளர்ச்சிக்காகப் பயன் படுத்தப்படும் பொருள்.

medrogestone : Quo5eġswü&# கரிப்பு ர்ே : பெண்களுக்குரிய ஒர் இயக்குநீர் (ஹார்மோன்). இது இாய்வழி அல்லது - ஊசி வழி செலுத்தப்படுகிறது. இது பெருஞ் சுரப்பியினைச் சுருங்கிச்செய்கிற்து.

medrone : மெட்ரோன் : மெத்தில் பிரெடினிசோலான்என்றமருந்தின் வாணிகப் பெயர்.

medroxyprogesterone : Quoi". ரோக்சிபுரோஜெஸ்டிரோன் : அடிக் கடிக் கருச்சிதைவு ஏற்படுவதைத் தடுப்பதற்குப் பயன்புடும் ஒரு வகை இயக்குநீர் மருந்து. இது சிறுநீர்க் குருதிப்போக்கு, ம்ாத விடாய் தோன்றாமை, கருப்பைப பிளவை கருப்பை உட்புறச சல்வு விக்கம் ஆகியவற்றுக்குப் பயன்படு கிறது. குறுகிய காலக் கருத்தடைப் பொருளாகவும் பயன்படுத்தப்படு கிறது. medroxyprogesterone acetates மெட்ரோக்சிபுரோஜெஸ்டிரோன் அசி ட்டேட் 90 நாட்கள வரைச் செயற்படக்கூடிய நீண்டகாலக் கருத்தடை - மருந்து. இது ஊசி வழியாகச் செலுததப்படுகிறது.

medul18 : மச்சை; அகணி : நீண்ட எலும்பின் மையத்திலுள்ள உட் சோறு,

medullo blastoma : Rgielpsnsirš கட்டி : குழநதைகளுக்குத தலை யின. பின்பக்கததிலுளள சிறு மூளையின நடுப்பகுதியில் தோன றும் விரைவாக வளரககூடிய உக் கிரமான சுடடி .

medulla oblongata , &dr epsnsT: மூளையின பின்பகுதி. இது சுவா சம், இதயத் துடிப்பு போன்ற