பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/282

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


264

meniscectomy: Egydiano 8 திெல் அறுல்ை கியம், இ-; ர்ெல் iேரணமாக முழங்கால் ಆ೭ಟ್ಟಿ ಟ್ವಿಟ್ಠಣ Bಿಣಿ* குருத்தெலும்பினை அகற்றுதல்.

த்

meniscus : (1) * * o * මේ தெலும்பு அரை வட்டக் குருத்து வன்யம் 'பிறை நிலா வடிவி லுள்ள முக்கியமாக முழங்கால் ஒட்டிலுள்ள குருத்தெலும்பு. (2) குவிட்டம்: கண், த் குழ்ாய்களிலுள்ள 瞬 ர்மங்களின் குவிந்த மேறபரப்புத் தாற்றம்.

inopause : இறுதி மாதவிடாய்: மாதவிடாய் முடிவுறல் மர்தவிடாய் நிற்றல் : பெண்களுக்கு ஆாதற் திேர்றும் வரும் மாதவிடாய் நின்று 6 ல், இது பொதுவாக 3-59 வயதில் ஏற்படும்: மாதவிடாய் நின்றபின் இனப்பெருக்கத்திறன் இராது. norrhagia: மிகை மாதவிடாய்ப் ீக்கு மாதவிடால் மிகைப்பு இாதவிடாய் பெரும்போக்கு: மட்டு மாதவிட்ாய் ப்ோக்கு ஏற் படுதல். menorrhoea : sap torzost-rüů போக்கு : மாதவிடாய்ப் போக்கு அளவுக்குக் குறைவாக ஏற்படுதல். عوامل لة آسيا فيه ع R هي : rnenses விட்iப் போக்கு தீட்டு : விட்டு விலக்கு திண்டல். menstrual , urs séséêåéía! மாதந்தோறும் மாதவிடது. B( لماتی இந் 28 நாட்கள் சுழற்சியில் 4-5 நாட்களுக்கு மாதவிடாய் பேரக்கு நிகழ்வதாகும்மர்தவிலக்குசார்ந்த menstruation : tongol-mi, Qalafi யேற்றம்; மாதவிடாய் ஒழுக்கு மத விட்iய்ப் பேர்க்கு : பெண்களுக்கு 13 வயது முதல் தொடங்கி சித் வயது விர்ையில் மாதந்தோறும் இரத்தப்போக்கு ஏற்படுதல். mental: மனநோய் (மனநோயாளி): ைப த தி ய ப் பி டி த் த ல: மன

நோயாளி: பைத்தியம் பிடித் மருத்துவமனையில் (ಔ# 30 வயதானவர். 12 வ ய த | ன குழந்தைபோல் நடந்து கொண் ட்ால் அவர் பித்தநிலையுடைய வராவார். மனம்சார்ந்த

menthol: ušam så abųwih : sumA5 நோய்க்கான களிம்ப் ம ரு ந் து தயாரிக்கப் பயன்படும் பச்சைக் கற்பூரம். mepacrine : மெப்பாக்கிளின் : முறைக்காய்ச்சலுக்கு (மலேரியா) எதிரான ஒரு செயற்கை ப் ப்ொருள். சில் சமயம் வயிற்றி லுள்ள் ஒட்டுண்ணியான நாடாப் புழுக்களுக்கு எதிராகவும் பயன் ப்டுத்தப்படுகிறது. meprobamate : பெப்ரோபாமேட் : மைய நரம்பு மண்டலத்தில் செயற் பட்டு மனஅமைதியைக் கொடுக் கும் ஒரு மென்மையான உறக்க மிருந்து . mepyramine : மெப்பிராமின் : ဂ္ယီဒီး" மையினால் உண்டாகும் தால் நோய்களுக்குப் பயன்படுத் தப்படும் ஒருவகை மருந்து. Merbentyl : Q,un ir Q u sir iş öı : டைசைக்கிளோமைன் என்னும் மருந்தின் வாணிகப் பெயர்

mercaptopurine: மெர்க்காப் டோப்பூரின் : குழந்தைகளுக்கு ஏற் படும் கடுமையான வெண்குட்ட நோய்க்குப் பயன்படுத்தப்படும் மருந்து:

mercurialism : u m 5 J & most விளைவு : பாதரசத்தினால் உட லில் ஏற்படும் நச்சு விளைவுகள் பண்ட்ைக் காலத்தில் இது மேகப் புண்களைக் குணப்படுததப் பயன்

mercuric oxide : ш т ;5 (, 8 ஆக்சைடு : கண்வலி போறை கண்நோய்களுக்குப் பயன்படுத்தப் படும் நோய் நு எண் ம த் த ைட மருந்து,