பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

mercurochrome ; QipitäGGymä ரோம் : பாதரசம் அடங்கிய ஒரு வகைச் சிவப்புச்சாயம் , நோய் நுண்மத் தடைப் பண்புகள் உடை யது. பாதரச நிறமி.

mercury : பாதரசம் (மெர்க்குரி) : திரவ வடிவிலுள்ள ஒரே உல்ோ கத் தனிமம். வெப்பமானி போன்ற அளவைக் கருவிகளில் பயன்படு கிறது. இதிலிருந்து கிடைக்கும் மெர்குரஸ் உப்பு ஓரிணைத் திற முடையது; மெர்க்குரிக் உப்பு ஈரிணைத் திறங்கொண்டது.

mesarteritism@# தமனி அழற்சி; இடைத் தமனி அழற்சி . இதயத்தி லிருந்து கொண்டு செல்லும நாள மாகிய தமனியின நடுப்பகுதியில் ஏற்படும் வீக்கம். mescaline : மெஸ்காலின் ; சோக நினைவின் எதிர் விளைவினை உண்டாக்கப் பயன்படுத்தப்படும் ஒரு மருந்து

mesencephalon : கடுமூளை; இ.ைமூளை : மூளையின மையப் பகு mesentery : (51-cogrriid), (syl-so இணையம்; வபை : குடற குழா யில் ஒரு பகுதியை அகட டின் புறத துடன் இணைககும இருமடி ஊநீர்ச் சவ்வு. mesogaster : Jødyūæu Jødsmü புச் சவ்வு : வயிறறின் பினபுறப் ட கு தி யோ டு இரைப்பையை இணைக்கும் மென் சவ்வு.

mesothelioma : unmñı& asılış; இடைத் தோலியப் புற்று மார்பு வரி, குலையுறை, வபை ஆகியவற றில் மிக விரைவாகப் பர்லி மர ணம் விளைவிக்கக் கூடிய ஒரு வகைக் கட்டி. இது கல்நார்த தொ ழி லி ல ஈடுபட்டுள்ளவர் களுக்கு உண்டாகிறது.

Mestimon : மெஸ்டினோன் : பைரி

265

டோஸ்டிமைன் எனற மருந்தின் வாணிகப் பெயர். ருதி

metabolic வளர்சிதை மாற்றம் சார்ந்த, ஆக்கச் சிதைமாற்ற உயிர்ப்பொருள் மாறுபாட்டி னைத் தோற்றுவிக்கிற.

metabolism : susiri Rangutb; வளர்சிதை வினை மாற்றம்; ஆக்கச் சிதை மாற்றம் : உயிர்களின் உட லினுள்ளே இயற் பொருளான உணவுச் சத்து உயிர்ச் சத்தாகவும் உயிர்ச்சத்து மீண்டும் இயற் பொருளாகவும் மாறுபடும் உயிர்ப் பொருள் மாறுபாடு

metabolite . susrāślog osmos மாற்றப் பொருள் : வ்ளர்சிதை மாற்றத்திற்கு உதவக் கூடிய பொருள எதுவும் வைட்டமின்கள் இவ்வகையைச் சேர்ந்தவை.

metacarpus : * as or is so & எலும்பு . மணிக்கட்டுககும் விரல் களுக்கு இடை ப்ப்ட்ட உள்ளங் கைப் பகுதி.

metaraminol . மெட் டாராமி னால, தாழ்ந்த குருதி யழுத்த அதிாசசியின்

போது பயன படுததப் படும் சுரப்பி களை 重_峪碍枋品 հ7gծաւ இயங்க வைக்

கும் இயக்கு நீர் மருந்து.

metastasis : உறுப்பிடை மாற்றம்: நோய் இடமாறல, மாற்றிடம் புகல் கட்டிகளை உணடாககும உயி ரணுக்கள உறுபபுகளிடையே இட மாற்றம பெறுதல்.

metatersus : கால்விரல எலும்புகள;

அடிக்கால் எலும்பு . கணுகுகாலுக கும் கால்விரலகளுக்கும் இடைய