பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/285

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மருந்து. இதன் ஆவியை நுகர்வ தால் மயக்கம் உண்டாகிறது. methoxypheniramine : Quoš தோக்சின்ஃபெனிராமின் : மூச்சுக் குழாயை விரிவடையச் செய்யும் மிருந்து. - methylated spirit : Qupššldsој றிய சாராயம் : குடிப்பதற்கு ஏற்பு டையதாக இல்லாதவாறு 3% மர இரசகற்பூரத்தைலம் கலக்கப் பட்ட ஆல்க்ககால். இது சாராய அடுப்புக்ளுக்குப் பயன்படுகிறது. methylcysteine : Quoģ#lsbślsw டைன் : இருமல சளியின் பசைத தனமையைக் குறைப்பதற்குப பயன்படும் மருந்து. methylphano barbitone : Qu'à தில்ஃபெனோ பார்பிட்டோன் : காக காய் வலிப்பு. முதுமைத் தளர்ச்சி ஆகியவற்றில் வ. வி ப் பி ைன ப் போக்குவதற்குப் பயனபடும் மருந்து. methylprednisolone : Quoš#Isò பிரெட்னிசோலோன் : வாத மூட்டு வ லி க கு ப பயனபடுத்தப்படும் மருந்து. இயல்புக்கு மீறிக் கண விழி பிதுங்கியிருக்கும் நிலையில இது ஊசிவழியாகச் செலுததப் படுகிறது. methylsalicylate . Quoż#&srs) சைலேட் (பசுஞ்செடி எண்ணெய்): எரிச்சலைப் போக்கவும், வாதவலி யை நீககவும் எண்ணெயாக அல் லது களிம்பாகப பூசப்படும் மருந்து. methylscopolamine ; Quv;%;flè) sw கோப்போலாமின : தசைச சுரிப்புக் கோளாறுகளுககுப் பயனபடும் மருந்து முககியமாக இரைப்பை, உளளுறுப்புத தசைகளின சுரிப்புக் குப் பயன்படுத்தப்படுகிறது. methylthiouracil · Quoš#lò#ų ராசில கேடயச சுரப்புநீர் குறைக கும் கலல்ை மருந்து.

methyprylone . மெத்திப்பிரை

267

லோன் : உறக்க மூட்டும் பார் பிட்டுரேட் அல்லாத ஒரு மருந்து,

methysergide : QinggilQaisng(9, கடுமையான ஒற்றைத தலைவ யைக் குணப்படுத்துவதற்கான பயனுள்ள மருந்து,

Metinex : மெட்டினெக்ஸ் : மெட் டாலாசீன் எனற மருநதின் வாணி கப் பெயர்.

metolazone · Quoi GLM som Gsm sir: சிறுநீர்க கழிவினை ஊக்குவிக்கும் மருத்து.

М e to p i r o n е : Glot. Gi-тü பைரோன் : மெடடிராபபோன் எனற ஒரு மருந்தின் வாணிகப் பெயர்.

metoproloH: மெட்டோப்ரோ லோல் : மட்டுமீறிய மிக உயாநத குருதி அழுததத்தைக் குணப்படுத் தப் பயனபடும் மருந்து.

metritis கருப்பைவிக்கம்; கருப் பை அழற்சி, கருவக அழற்சி.

metronidazole : . Quoi! Go raflu-r சோல நேரடி ஆக்சிஜன் இல்லா மல வாழ்கிற பாக்டீரிய நோய்க் கிருமிகளுக்கு எதிராகப் பயன படுததபபடும். நுண் ணு வி s எதிர்ப்பு மருந்து. இதனை வாய் வழியாகவும், நரம்பு வழியாகவும் கொடுக்கலாம்.

metrorrhagia : sGůsou @yżsů

போக்கு இடை மாதவிடாய். மாத விடாய் நாடகளுக்கிடையே கருப்

கையிலிருநது இரத தப்போக்கு ஏறபடுதல். metyrapone மெட்டிராப்போன :

சிறுநீாபபோககினை மறைமாகத் துண்டும ஒப் மருந்து. Mexitil : மெகசிட்டில்: மெக்சி ல்ெடடின் என்ற மருந்தின் வாணி கப்பெயர்.