பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/286

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


268

meziocillin : QuâGuräolda : ஆம்பிசிலின போன்ற ஓர் உயிர் எதிர்ப்பொருள்.

mianserin : மியான்செரின் : மனச்சோர்வகற்றும் மருத்து. முக்கியமாக மனக்கவலையின்

போது பயன்படுததப்படுகிறது.

Michel's clips: sounasses& fluflü : காயங்களை மூடுவதற்குப் பயன் படும் சிறிய உலோகப் பிடிப்பு ஊக்குகள், miconazole : மைக்கோனாசோல்: பூஞ்சான நோய்த் தடுப்பு மருந்து. பெண்களின கருவாயில் ஏறபடும புண்ணைக் குணப்படுததப் பயன் படுகிறது microangiopathy : G(G#lniren §§ திண்மம், நுண்குழல் நோய் : குருதி நாளங்களில ஆதாரச்சவ்வு கெட் டியாதலும், இரட்டிப்பாதலும். நீரிழிவு எலும்புப் புரத நோய் களில இது ஏற்படுகிறது.

microbiology : Flow Glififudd : நுண்ணுயிரிகள பற்றி ஆராயும் அறிவியல் microcephalic : Gữu##ansouử; சிறிய தலை இயல்பும்றிய மிகச் சிறிய தலையை உடையவர். microcyte : நுண சிவப்பணு; சிற்றணு இயல்பான அளவை விட்ச சிறிதாகவுள்ள இரத்தச் சிவப்பணு. குறிப்பாக அயக்குறை பாட்டு இரததச் சோகையில் இது ஏற்படுகிறது. microfilaria : u m so su š s m dò நுண்புழு:யானைக்கால் ஒட்டுண்ணி: யானைக்கால் நோயை உணடாக் கும் நுண்ணிய புழுக்கள். micrognathia ; Apostonu : §§ 3 தாடை.

microgynon : மைக்ரோஜினான் : வாய்வழி உட்கொள்ளப்படும் கருத்தடை மருந்து

micron : மைக்ரோன்: பதின்மான நீட்டலளவை அலகில பத்து இலட் சத்தில ஒரு பகுதி micronutrients : ண்சத்துப் பொருளகள் : நுண்ணுயிர் சத்துப் பொருள்கள். microorganism: soloru 2-toflsnib; நுண்ணுயிரி நுண்ணுறுப்பி : நுண் ணோக்காடியில் பார்த்தால் ம்ட்டு மே கண்ணுக்குப் புலனாகக் கூடிய நுண்ணிய உயிர்கள் பொதுவாக நுணணிய நோய்க் கிருமிகளை இது குறிக்கும். எனினும் ஒரணு, உயிர் (புரோட்டோசோவா), பூஞ் சாண ஆல்கா, மரப்பாசி போன்ற வையும் இதில் அடங்கும்

microscopic : 185 B. to u in r or ; நுண்ணிய துண்ணோக்கிய : நுண் ணோக்காடியின்றிப் புலப்பட்ாத மிக நுண்ணிய,

microsporum : Ibisir Gu Gstrømf: மனிதர் மறறும் விலங்குகளின திசுக்களிலுள்ள கெராட்டினில் பூஞ்சான ஒட்டுண்ணி இனம. microsurgery : FlairGarrásrų. அறுவை மருத்துவம்; நுண்அறுவை: அறுவை மருத்துவததினபோது இருகண நுண்ணோக்காடிகளைப் பயனபடுத்தி அறுவை மருத்துவம் செய்தல்.திசுக்களைப் பெரிதுபடுத் திக் காட்டுவதால் நுண்ணிய அறுவை சாத்தியமாகிறது.

microvascular surgery : குருதிநாள அறுவை இரு கண் நுண்ணோக்காடியைப் t Jú J & படுத்தி இரத்த நா ள ங் களி ல் அறுவை மருததுவம செய்தல். டிicturition : மிகை சிறுநீர்கழிவு, சிறுகீர் பெய்தல; சிறுாேப்போக்கு. அடிக்கடி சிறுநீர் கழிக்க விருமபும் கோளாறு.

நுண்

midriff : உக்து சவ்வு (உதரவிதா னம்) . நெஞ்சுமேல் ::