பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/287

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பட்ட சவ்வு. ஈரலுக்கும் குடலுக் கும நடுவேயுள்ள சவ்வு. migraine : ஒற்றைத் தலைவலி: ஒரு பக்கத் தலைவலி : அடிக்கடி உண்டாகும் க்டுமையான ஒறறைத் தலைவலி. இத்துடன், லாந்தியும், பார்வைக் கோளாறும் ஏற்பட லாம். migrateve : மைக்ரலில் ஒற்றைத் தலைவலிக்குப் பயனபடும் புக்லை சின், பாரர்சிட்டமால், காஃபின். கோடைன் கலந்த ஒரு கலவை மருந்து Migravess : so to & r r Q nu sib : ஒற்றைத் தலைவலியைக் குணப்

படுத்துவதற்கான மெ ட் ட க் குள்ாப்பிராமின் ஆஸ்பிரின் அடங் கிய மாத்திரையின் வாணிகப் பெயர். Migrol : மைக்ரோல் : ஒற்றைத் தலைவலிக்குப் பயன்படும _னர் கோட்டாமின், சைக்கிளிசின், காஃபின் அடங்கிய மருந்தின் வாணிகப் பெயர் Mikulicz disease : istä Seðlšsio

கோய் கண்ணிர் மற்றும் எச்சில் தரப்பிகள் அளவுக்கு மீறி விரி வடைதல். miliaria : இருப்புக் கொப்புளம், வியர்க்குறு: வியர்வை நாளங்களில் அடைப்பு ஏற்படுவதால் இடுப்புப் பகுதியில்_ஏற்படும் மணலவாரிப் பருக்கள் போன்ற கொப்புளங்கள் உண்டாதல். miliary : கலவிதை யோன் ற, நுண்மன்னிய வியர்க்குறு: கூலவிதை போன்ற கொப்புளங்கள். milium : கண் கழலை, முகத்தில், முக்கியமாக கண்ணிமைகளைச் றேறி ஏற்படும் நுண்ணிய வெண் மையான கழலை.

milk : பால் : தாய்ப்பாலில் இன்றி யமையாத சத்துப பொருட்கள

269

அனைத்தும் சரிவிகிதங்களில அடங்கியுள்ளன. குழந்தைகளுக் குத் தாய்ப்பால் கொடுப்பதால், நோய் தொற்றுதல் தடுக்கப்படு கிறது.

millo phylline s úlôGeor: úsòlán

மூச்சுக் குழாயை_விரிவடையச் .ெ ச ய் யு ம் அமினோஃபைலின் போன்ற மருந்து.

Miltherex : மில்தெரக்ஸ் : காச நோய் சளியைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதறகுப் பயன் படும குளோரின் தயாரிப்பின் வாணிகப் பெயர்.

Milton , மில்ட்டன் : சோடியம் ைஹ ப் பர் குளோரைட்டின நிலைப்படுத்திய ஒரு கரைசல். இதன் 2.5%-5% க்ரைசல் காயங் கிளைக் கழுவப்பயன்படுகிறது. 1% கரைசல் குழந்தைகளையும், பால் புட்டிகளையும நோய் நுண்மம் நீக்கப் பயன்படுகிறது.

Milwaukee brace : opg|Q&this அணைவரிககட்டை முதுகெலுடி பின பக்கவாட்டு வள்ைவினைச் சீராக்குவதற்கான சிகிச்சையின் போது உடலில் அணியப்படும் அணைவரிக்கட்டை.

Minadex : மினாடெக்ஸ் : நோய் நீங்கி நலம் பெறும போது கொடுக்கப்படும் சத்து மருநதின் வாணிகப் பெயர்.

miner's anaemia : & W i & # சோகை : சுரங்கத தொழிலாளா களுக்கு உண்டாகும் கொக்கிப்புழு நோய்.

Minims : சிற்றலகு : மருந்து நீரளவையின் அறுபதின் கூறு. Mimocin , மினோசின் மினோ

சைக்ளின எனற மருந்தின வாணி கப் பெயர்.