பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/289

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


molecule : (spoks.g. : Gou%uş யல் பொருளின் பணபு மாறு படாத மிகச் சிறிய நுண் கூறு. Molipaxin : மோலிப்பாக்சின் : டிராடோசோன் எனற மருநதின் வாணிகப் பெயர். molities : மென்மைத் தன்மை: மென்மையுறல். mongol : பிறவி அறிவிலி : ஊக்கங் குறிைய நிலையில் அறிவிலியாக

இருக்குள் ஆள் மரபுக்கோளாறால்,

Monitor . கதிரியக்க உணர்கருவி: அணுவாற்றல் எந்திரத தொழிலா ளாகளிடையே கதிரியக் ಕ್ಲಿ! களைக் கண்டுணர உதவும் பொறி,

monitoring : $smeđt-Qů uģisų; காணிப்பு : உடல் ಕ್ಡಿ நாடித்துடிப்பு. மூச்சோட்டம், இரத்த அழுத்தம் போனற அள வீடுகளைத் தானாகவே காட்சித் திரையில காட்டி பதிவு செய்தல்.

Monitron அளவீட்டுப் பதிவு கருவி : உடல் .ெ வ ப் ப நி ைல, நாடித்துடிப்பு, மூத்சோட்டம்,

இரத்த அழுத்தம் போன்றவற் றைத் தானாகவே அளவிட்டுப்

பதிவுசெய்யும் கருவி.

monocular : ஒரு கண்ணுக்குரிய, ஒற்றைக் கண்ணாடி ஒரு கண் னுக்கென அமைக்கப்பட்ட. monocyte ஒற்றைக்கரு உயிரணு, ஒற்றை உயிரணு ஒற்றைக் கரு ஒறறை உட்கருவுள்ள உயிரணு. monomania · 9ğeopá s05ğgi வெறி, ஒரு பொருள் வெறி. mononuclear: 95°pé so *-* ரனு; ஒற்றைக் கரு : ஒற்றை உட் கருவுள்ள உயிரணு பொதுவாக இரத்த உயிரணுவ்கையைக் குறிக் கிறது. monocucleosis : 9j)sop& &(y உயிரணுப் பெருக்கம் . இரத்தத்தில் ஒனறை உட்கருவுள்ள உயிரணுக்

271

கள் அளவுக்குமீறிப் பெருகுதல்.

monoplegia : 9ńsop a-gyúų முடக்கு வாதம்; ஓரங்கவாதம் : ஒர் உறுப்பில மட்டும் முடக்குவாதம் ஏற்படுதல். monosodium g ħ u t a m a t e : மானோசோடியம் குளுட்டாமேட் : உணவுககு நறுமண்மூட்டுவதற் காகச் சேர்க்கப்படும் ஒரு வேதியி யல் பொருள்.

monosomy. @snš4ģig! @ansurásir மை : இணக்கீறறு இல்ல்ாதிருப்ப தால் ஏறபடும் நிலைஒற்றைக்கீற்று monosulfiram : மானோசல் ஃபிராம் : சொறி சிரங்குககுப்பயன படும் கழிவு நீர்மம. இதன 20% ஆல்க்கால் கரைசல் பயனபடுத்தப் படுவதற்கு முனபு மூன்று பகுதி நீரில் நீர்க்கப்படுகிறது. morbidity : நோய் நிலை : நோய் சாாந்த நிலை.

moribund : மாள் நிலை : லுள்ள. morphine : அபினிச் சத்து, மார் பின் ; நோவாறறும் மருநதாகப் பயனபடும அபினிச் சத்து. morphology : *-ūflow sound பியல்; உடலுரு அமைப்பு: வடி வமைப்பு : விலங்குகள், தாவரங் கள ஆகியவற்றின வடி அமைப்பு பற்றிய அறிவியல். mortality:இறப்பு: இறக்கும் பண்பு: அழியும் இயல்பு : குறிப்பிட்ட கால அளவினபோது ஏற்படும் மரணங் களின எண்ணிக்கை வீதம் 'மார்ட் டாலிட் டிரேட்' எனபர். mortification : 3 & 2 to as: உளளழிவு : திசுக்கள் உள்ளழிந்து கெடுதல. mosquito transmitted haemor

rhagic fevers : GG#lů GuiršGá காய்ச்சல : வெப்பமணடலப் பருவ

மரணத் தறுவாயில்; சாகுநதறுவாயி