பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272

நிலையில் முக்கியமாக ஏற்படும் தொற்றுக் காய்ச்சல் வகைகள், இவற்றினால் முக்கியமாக மூட்டுத் தசைக்ளிலும், தோலிலும் இரத் தப் போக்கு உண்டாகும். இவை கொசுவினால் பரவுகிறது. மஞ்கள் காய்ச்சல் இ ல் வகை யை ச் சேர்ந்தது. motion : மலங்கழிதல்: இரைப் பையிலிருந்து மலம் வெளியேறு தல.

motor nerve : sú u-sosT ngibų; இயக்கு நரம்பு தசை இயக்கததைத் து.ானடுகிற நரம்பு மணடலம்.

mountain sickness i u sno Gibrü, உயர்ந்த மலைப் பகுதிகளில் ஆக்சிஜன் குறைபாடு கார்னமாக உணட்ாகும் மூச்சடைப்பு, இதயத துடிப்புக் கோளாறு ப்ோன்ற அறிகுறிகள் கொண்ட் நோய்.

mucaine : முக்கைன் : எக்சோத் தாசின என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

mucillage : பிசின்; பசைக்கூழ்: நீரில் கரைந்த தாவரப் பசைப் பொருள்

mucin : முசின் : பல உயிரணுக் களிலும், சுரப்பிகளிலும் கான்ப் படும கிளைக்கோ புரதங்களின் இயேவை,

mucinolysis : gpstei Rangaļ; முசின் முறிவு : முசின் சேர்மானம் ஆக்கச் சிதைவுறுதல. mucolytics : திட்யக் குறைப்பு மருந்து மூச்சுக் குழாய்ச் சுரப்பு நீரின் திட்ட ஆற்றலைக் குறைக் கும் மருந்துகள். mucosa: சளிச்சவ்வு, மென் சவ்வு: சீதச் சவ்வு. mucositis: safés dial opää

mucous : சனியுடைய சித சளி யால் மூடப்பட்ட கோழ்ை சார்ந்த,

mucoviscidosis : வீக்கம். mucus : சளி கோழை; சிதம் : சளிச் சுரப்பிகளிலிருந்து சுரக்கும் குழம்பு நீர்ப் பொருள். multicellular : uso | e-lèwgplä களுடைய : பல உயிரணுக்களி னால அமைந்த,

multigravida : uso supñengú பேறு பல் சூலி, பலபேற்றித்தாய் : multilobular : usoumulâ; uâ, மடல் : பல காது மடல்களைக் கொண்டிருத்தல். பல்லிதழ். multivite : பல உயிர்ச் சத்து மாத் திரை: வைட்டமின் 'ஏ'அனுாரின், ஹைட்ரோகுளோரைடு, அஸ் கார்பிக் அமிலம், கால்சிஃபெரால் போன்ற பல உயிர்ச்சத்துகள் அடங்கிய மாத்திரைகள். mumps : புட்டாளம்மை; பொன் னுக்கு வீங்கி காதின முன்புறச் சுரப்பியையும் வாய் உட்புறத்தை யும் இணைக்கும சுரப்பி நாளங் களில் ஏற்படும் வீக்கம் வைரஸ் துண்கிருமிகளால் ஏற்படுவதாகும். munchausen sindrome : Quiriu புகலும் நோய் தேவையின்றி மருத் துலு, சோதனைகள். அறுவிைச் சிகிச்சைகள், சிகிச்சைகள் செய்து கொள்வதற்காக நோயாளிகள் அடிக்கடிப் பொயக் காரணங் களைக் கூறுதல்: எடுத்துக்காட் டாக, குழந்தையைப் பற்றித் தாய் பொய் கூறுதல். mural : நாள உட்கவர் சார்ந்த, சுவரிய, சுவர் மேல் : உட்குழிவான உறுப்பு அல்லது நாளத்தின் சுவர் பற்றிய

murmur * GpgNGPLNúll; GPLÐl இனுப்பு : இதயததின் அல்லது இபருந்தமனிக்ளின் அசைவின்ைக் கேட்கும்போது கேட்கும் மெல்லிய மான ஒலி. அசைவொலி,

சிறுநீர்ப்பை