பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374

mycelium : uyvwaaao , சைக் காளானின் வெண்மையான்

நாரியல் பொருள். mycetoma i u ëssør Garii; பூசனத் தடிப்பு : காலில் அல்லது கையில் கடற்பஞ்சு போன்று தோன்றும் நோய் வகை. ಶ್ಗ ட மைசிஃப்ராடின் : நியோமைசின் என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

mycobacterium ; , fles(5apart, பாக்டீரியா : அமிலத்தை எதிர்க்கக் கூடிய நீள் உருளை வடிவிலான பாக்டீரியா வகை.

mycologist . கானானியலறிஞர்; பூசணவியல் வல்லுகர் : பூஞ்சைக் காளான் பற்றிய ஆய்லறிஞர்.

mycology : காளானியல்: பூசண வியல் : பூஞ்சைக் காளான் பற்றி ஆராயும் அறிவியல்.

mycoyplasme:நுண்ணுயிரி: சுதந் திரமாக வாழும் மிக நுண்ணிய உயிரிகள் எனக் கருதப்படும் மிகச் சிறிய உயிரி இனம். இவற்றுள் சில ட்டுண்ணிகள்; சில அழுகற் §: வாழ்பவை; வேறு சில நோய் உண்டாக்குபவை.

mycosis : ஒட்டுயிர்க் காளான் கோய்; பூசண கோய் : ஒட்டுயிர்க் காளான் காரணமாக உணடாகும் நோய்,

mycotoxins : srstmeir mởs san : ஒ ட் டு யி ர் க் காளான களினால் உண்டாகும் நச்சுய பொருட்கள். சுமார் 100 வேதியியல் பொருட் கள் காளான் நச்சுகள் எனக் கண் டறியப்பட்டுள்ளன. இவற்றுள் பல புற்றுநோய் முதலிய பல நோய்களை உணடாக்கக் கூடி ԱԱ փն) հն -

Mydriacyl : மைட்ரியாசில் : டிரா பிக்காமைட் என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

ே 誉 帆、 பாவைத் தளர்த்தி; துளை : 點 மணி 醬 விரிவடைதல்,

mydriatics: saw awajú lagog, கள், பாவை விரிவாக்கி மருந்துகள்: துளை விரிப்பி : கண்மணி அகற்சி யை உண்டாக்கும் மருந்துகள். mydrilate : மைட்ரிலேட் : சைக் ளோபெண்டோலேட் என்ற மருந் தின் வாணிகப் பெயர்.

myelin : மையலின்: ஒரு நரம்பின் பொதி சல்வில் அட்ங்கியுள்ள வெண்ணிறக் கொழு ப் பு ப் பொருள்.

myelitis : 轟 அழற்சி; காம்புறை அழற்சி, முதுகுத் தண்டு கான விக்கம் Myelobromol:enundsorudrming do: மிட்புரோனிட்டால் என்ற மருந் தின் வாணிகப் பெயர். myelofibrosis i orgabų uošos இல்ழமம் : எலும்பும்ச்சைக் குழி யினுள் உருவாகும் இழைமத் திக். இது, இரத்த_அணுக்கள் உருவா வதைத் தடுக்கிறது. myelloma : எலும்பு மச்சைப்புற்று : எலும்பு மச்சையிலுள்ள வெள் ளனுக்களில் படிப்படியாக ஏற். படும் புற்று நோய். காரணமின்றி எலும்புகளில் வலி உண்டாதல், அடிக்கடி நோய்கள் தொற்றுதல், சிறுநீரகம் செயலிழத்தல் ஆகி யவை இந்நோயின் அறிகுறிகள். பெரும்பாலும் 40 வயதுக்கு மேற் பட்டவர்களுக்கு இந்நோய் உண டாகிறது. எலும்பு மச்சை மாற்று மருத்துவம் மூலம் இந்நோயைக் குணப்படுத்தலாம். myelopathy : gšgsikā sin@atuநோய் : கழுத்தைச் சார்ந்த முது கெலும்பில எற்படும் நோய். Myleran : மைலிரான் : பூசல் ஃபான் என்ற மருநதின வாணிகப் பெயர்.