பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/293

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


myocardial infarction : சுத் தசையழிவு: நெஞ்சுப் பைத் தசைப் பகுதிக்கு இரததம் செல்லாத காரணத்தால் நெஞ்சுப் பைத் தசையின் ஒருபகுதி அழிந்து போதல். இரத்தம் ப்ெறாத திசுக் கள் அழுகி விடுகின்றன. இது குணமாவதற்குச சிறிது காலம் பிடிக்கும். இந்நோய் கண்டவர்க் குத திடீரெனக் நெஞ்சு வலியுண் டாகும்; மாரடைப்பும் ஏற்படும். myocarditis : நெஞ்சுப்பைத்தசை வீக்கம் இதயத் தசையழற்சி.

myocardium : Gnessůsouģgens

இதயத்தசை : நெஞ்சுப்ப்ையின் மையத்தசைப் பகுதி, Myocrisin : மையோக்ரிசின்

ஆரித்தியோமாலாட் என்ற மருந் தின் வாணிகப் பெயர்.

myofibrosis o istons @amanůų# திசு : தசையில் அளவுக்கு மீறி புள்ள இணைப்புத் திசுக்கள். myogenic : தசை சார்ந்த : தசை யிலிருந்து தோன்றுகிற அல்லது தொடங்குகிற. myohaemoglobín ' 5 smsůųo sú: செந்நிறக் குருதியணு வண்ணப் பொருளை ஒதத ஒருவகை தசைப் புரதம் இது குருதியணு வண் ணப் பொருளை விடக குறைந்த மூலக்கூற்று எடை உள்ளது. இது ஆக்சிஜனுடன் இணைந்து ஆற் றலை உண்டாக்குகிறது. myokymia : தசைச் சுரிப்பு, தசை துடிப்பு: கீழ்க்கணணிமையில் தசை இழுத்துக்கொள்ளுதல். கண் இழைமக் காழ்ப்புக் கோளாறு டைய நோயாளிகளுக்கு இது ஏற் படுகிறது. myoma : தசைக்கட்டி : திசுக்களில் ஏற்படும் கட்டி. myomalacia : Fsms Quisirsmuo; தசை மெலிவு: நெஞ்சுப்பையின் தசைப்பகுதியில் திசு மாள்வுக்குப்

தசைத்

275

பிறகு ஏற்படுவது போன்று தசை

மன்மையடைதல். myometrium : , s(5üsnu a-draft டைச் சுவர்; கருப்பைத் திசுச் சுவர்: கருவகத் தசை : கருப்பையின் திண் ணிய தசைச் சுவர். myoneural : தசை காம்பு சார்ந்த: தசை வரம்பியல் சார்ந்த myopathy : தசைகோய்: தசை நலிவு : தசைகள்ல் ஏற்படும் ஒரு நோய்.

myope : கிட்டப்பார்வை கோயாளி: அண்மைப் பார்வைக் கோளாறு உடையவர்.

myopia : கிட்டப்பார்வை, அண மைப் பார்வை . அண்மைப் பார் வைக் கோளாறு. இதில் ஒளிக் கதிர்கள் கண்விழியின. பின்புறத் திரைக்கு முன்னர்ல் குவிகின்றன.

myoplasty : தசையமைப்பு: தசை ஒட்டுறுப்பு அறுவை : தசைக்ளில் ஒட்டுறுப்பு அறுவை மருத்துவம் செய்தல். myosarcoma ; sensä sgana); தசைப் புற்று : தசையிலிருந்து எழும் உக்கிரமான கழலை. myosin : மையோசின் தசைப் புரதம் , தசை உயிரணுக்களைச் சுருங்கச் செய்யும் முக்கிய புரதங் களில் ஒன்று. myosis : கண்பார்வை இடுக்கம், பாவைச் சுருக்கமிகைப்பு. myotomy: தசை வெட்டு: தசைத் திசுவை வெட்டியெடுததல் அல் லது கூறுபடுத்துதல். Myotonine: மையோட்டேனைன் . பெத்தனிக்கால் எனற மருந்தின வாணிகப் பெயர். myringitis : தசைச் சவ்வு வீக்கம்: தசை நார்ச் சவ்வு வீக்கம். myringoplasty : šons # அறுவை : தசைநார்ச்

சவ்வு சவ்வில்