பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278

1|2000 முதல் 1/1000 வரையிலான சரைசல் பீச்சுத் தூவல் மருந்தாக அல்லது சொட்டு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

napkin rash : இடுப்புக் கச்சைத் தடிப்பு: அணையாடைக் கட்டி : குழந்தைகள அணையாடையில் சிறுநீர் கழித்து, நவச்சார ஆவித் தன்மையுடன ஆக்கச் சிதைவு ஏற் படுவதன காரணமாக உண்டா கும் தோல் தடிப்பு நோய் Naprosyn : காப்ரோசின்: ஃபெர் னாப்ராக்சான் எனற மருந்தின் வாணிகப் பெயர்.

naproxen : காப்ரோக்சென் . இரைப்பை நீர்க்கசிவு ஏற்படாமல் வலியைக் குறைத்து, வீக்கத்தை நீக்கி. விறைப்பினைப் போக்கும் மருந்து, Narcan : நார்க்கான் . நாலெக் சோன எனற மருந்தின வாணிகப் பெயர். narcissism : 5 fsm 5s) , ( $j; பூசனை ), தன்னுடல் காதல்; தன் காமம தன் மீதே காதல் கொள் ளும் உளவியல் கோளாறு.

narcoanalysis i 5ư8áð upušsů பகுப்பாய்வு போதை பிரித்தாய்வு; மய்க்க நிலை ஆய்வு : இலேசான் மயக்க மருந்து கொடுத்துத் துயில் நிலையில் இருக்குமபோது மன நிலையைப் பகுப்பாய்வு செய்தல்.

narcolepsy : துயில் மயக்க நோய்; கட்டுப்படா துக்கம் : தவிர்க்க முடி யாத திடீர்த தூக்கக் கோளாறு. பல்வேறு நோய் நிலைகளில் பக லில் அடிக்கடி உறங்கும் நிலை,

narcosis : மருந்து மயக்க நிலை: மருநதால் கனவிழப்பு, போதை மயக் கம், வெறி மயக்க நிலை : மருந் தூட்டுவதால் ஏற்படும் மயக்க நிலை:நோவுணர்ச்சியில்லா நிலை; மரமரப்பு மருந்துாட்டிய நிலை

உளவியல் கோளாறுகளின்போது

மருந்துாட்டி இந்த மயக்க நிலை வரவழைக்கப்ப்டுகிறது. narcosynthesis : ln(Gigi idussů பகுப்பாய்வு:_போதை நினைவூட்டுச் சேர்க்கை: இலேசான மயக்க மருந் தூட்டி துயில் மயக்கத்தை உண் டாக்கி நோயாளிகளின் நினைவி லிருந்து ஒரு நிகழ்ச்சி பற்றிய தெளி வான நினைவை வரவழைப்பதற் கான பகுப்பாய்வு முறை narcotic துயிலூட்டும் பொருள்: சூழ்நிலை உறக்க ஊக்கி; போதை யூட்டி : மயக்க மருந்து நோவு ண்ர்ச்சி நீக்கும் பொருள் மரமாப் பூட்டும் மருந்து.இதனால் சுவாசத் தளர்ச்சி ஏற்படலாம். இதனைத் துயிலுாட்டும் எதிர்ப்பு மருந்து

க்ள்ைப் பயன்படுத்தி நீக்கி விட லாம். narcotism: ubušs udGiglů

பண்பு : மயக்க மருந்தின் செய லாற்றல் பண்பு.

Nardil : கார்டில் : ஃபெனல்சின் என்ற மருந்தின்,வாணிகப் பெயர்.

nares : மூக்குத் துளைகள், மூக்கு ஒட்டைகள்; நாசித் துளைகள் : மூக் கின புறக்குழிவிலிருந்து உள் நோக்கிச்செல்லும் இரு துளைகள். Narphen : கார்ஃபென் : ஃபெனா சோசின் எனற மருந்தின வாணி கப் பெயர்.

nasal : மூக்கு சார்ந்த, மூக்கின், காசிய : மூக்குக்கு உரிய முக் கிடைத்தட்டு இணை எலும்பு. nasopharyngitis : மூ க்கு த் தொண்டை அழற்சி : மூக்கிலும் அடித் தொணடையிலும் ஏற்படும் வீக்கம். nasopharyngoscope ; etpå S$ தொண்டை உள்நோக்குக் கருவி : மூக்கு, தொண்டைப் பகுதிகளின் உட்புறத்தைப் பார்க்க உதவும் கருவி,