பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/297

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


nasopharynx i Spåsựż Ogrein டை மேல் தொண்டை மென்மை யான அண்ண்த்திற்கு மேலேயுள்ள தொண்டையின் ஒரு பகுதி.

nasosinusitis : GpäG a-i-tļog அழற்சி : மூக்கிலும் அதை அடுத் துள்ள எலும்பு உட்புழைகளிலும் ஏற்படும் வீக்கம். natemycin: nữt t-naứểìát: k#5 சண எதிர்ப்புப் பொருள். தொண் டை ந்ோய்களுக்குப் ப்யன்படுத்தப் படுகிறது. Natulan : காட்டுலான்: புரோகார் போசைன் என்ற் மருந்தின் வாணி கப் பெயர்

naturopathy(nature-cure):@u@ கை மருத்துவம்; இயல்பு மருத்துவம்: இயற்கையின் ப்ோக்கிலேயே குண ம்ாகும்படி நடத்தப்படும் மருத்துவ முறை, வேதியியல் உரங்கள் இல் ல்ாமல் பயிராகும் உ ண வு ப் பொருள்கள், மூலிகைகளிலிருந்து தயார்ாகும் மருந்துகள் ஆகியவை

ந்த முறையின் அடிப்பன்-இது

பல்ப்ான உடல் இயக்கத்தின்படி இரயைக் குணப்படுத்த உதவு கிந்து எனக் கூறுவர். nausea : குமட்டல் வாந்தி எடுப் பதற்கு முன்பு வரும் குமட்டல் உணர்வு. Navidrex-k 1 mm sâu-Gvšeo-K : 3. • & G နီဒီး’ பெந்தியாசைடும்,

பாட்டாசியமும் கலந்த శ్రీ$6U வையின் #ಸಿ అ Nebcin : கெப்சின் : டோப்ராமை சின் என்ற மருந்தின் வாணிகப் பெயர், nebula : விழி மறு: புரை: ஒளிபுகுப் படல மறைப்பு: பட்லத் திரை : வெண்கோளத்தில் ப்டர்ந்து பார் வைக் கோளாறு உண்டாக்கும் மேகம் போன்ற மறு அல்லது புள்ளி.

nebulizer : தெளிப்பான் மாற்று

279

கருவி, தெளி கருவி : {ፓጬ தை 醬。黜 கிற ஒரு கருவி. இதில் தோல், தழுக்கு அல்ல்து தொண்டையில் தெளிப்பதற்கான மருந்து அடங்கி

Necator . கப் பூச்சி: கப் பூச்சியின் : புத்த

necropsy : Got șial:_Späs தி ஆய்வு: இறந்த பிறகு செய்யப்

படும் உடல் ப்ரிசோதனை.

necrosis ; உடல் இழைம அழுகல் உடல் திசு மடிதல்; கசிவு:_அழிவு : எலும்புடன. உடற்பகுதி இழ்ைமம் (திசு) அழுகுதல். necrotizing facitis : gan& &\Qg கல் கோய் : உடலுக்குள் நுழையும் தசை தின்னி ப்ாக்டீரியாவினால் உண்டாகும் நோய். nefopam : Qw:Guirurb : Gr su கற்றும் அல்லது உணர்ச்சியின்மை யைத் தூணடும் ஒரு மருந்து. இது

மூச்சோட்டத்தைக் go fol Is I தில்லை. குறை

negativism : ರುಶ್ಟ மறுப்பு வாதம் எதிர் மறைக் கொள்கை :

நோயாளி தீவிரமாக ஒத்துழைக்க மறுத்தல், குறிப்பாகச் செய்யச் சொல்வதற்கு எதிர்மாறாக எத னையும் நோயாளி செய்தல். முரண் மூன்ள நோயின்போது இது உண்டாகும்.

negligence : Metal-: sēšģ* ம்ை கவனமின்மை; புறக்கணிப்பு மனப்பான்மை : மற்றவர்களுக்குக் கேடு விளையும் ல்கையில் அசிட் டையாகவும், ஆ குறைவாக ம் கடக் காள்தல், மருத்

ಸಿ | * : ஃாளிஞ்ேச் சிகிச்சையளிப் பதில் கவன்ங்குன்றி இருததலு: இது சட்டப்படியான இழப்பீஇ ப்ெறுவதற்கு வழக்குத் தொடரக் காரணமாக அமையலாம்.