பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/298

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


280

Negram : நெக்ராம் : மாலிடிக்சிக் அமிலததின் வாணிகப் பெயர்.

Neisseria : s.-u-9, sistwafé &05u8 : 醬 சாயம் எடுக்காத புள்ளிக் ருமி வகைகளில் ஒன்று. இநக நோய்க் கிருமிகள் இன்ை இணை யாக அமைந்திருக்கும் இவை மணி தரிடமும், விலங்குகளிடமும் உட லுண்ணிகளில் காணப்படும். இது மேக வெள்ளை, மூளை வெளி யுறை அழற்சி உண்டாக்கும். Nelaton’s line : Qworlu stir கோடு : இடுப்பு சாாந்த முதுகந் தண்டின் மேற்பகுதியையும முன் பகுதியையும் இடுப்புக் குழாயுட்ன் இணைக்கும் ஒரு கறபன்ைக்கோடு. தொடை எலும் பின் பெருங்கால் எலும்பு பெரும்பாலும் இந்தக் கோட்டின் மேல் அல்லது அதற்குக் கீழே அமைந்திருக்கும். Nelson syndrome : Glmássir கோய் : கபச்சுரப்பிக் கட்டியுடன தொடர்புடைய நோய். இதனால், தோல் நிறம் மாறுகிறது.அதாவது வெள்ளை கறுப்பாகவும, கறுப்பு வெள்ளையாகவும் மாறி விடு கிறது. இதனால், தங்களுக்கு இன வெறித் தொல்லை ஏற்ப்டுல்தாகப் பெரும்பாலான நோயாளிகள் கூறுகிறார்கள், nematodes. நீளுருளைப் புழுக்கள்: உருளைப் புழு நூற்புழு வட்டப்புழு' நீண்டு உருண்ட வடிவமுடைய புழுக்கள்.இதன் இருபாலினங்களும் குடற்குழாயில் காணப்படுகின் றன. இவற்றில் பலவகைகள் மணி தனுக்கு ஒட்டுண்ணிகளாக உள் ளன. இவை இரு தொகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளளன: (1) குட லில் மட்டுமே வாழும் புழுக்கள.

கொக்கிப் புழுக்கள சாட்டைப் புழு க் க ள் இந்த வகையின. (2) பெரும்பாலும் திசு ஒட்

டுண்ணிகளாக உள்ளன. எடுத்துக் காட்டு: நரம்புச் சிலந்திப் புழுக் கள், யானைக்கால் நோய்ப் புழுக் கள்.

membutal : நெம்புட்டால் : பென் டாபர் பிட்டோன் என்ற மருந் தின் வாணிகப் பெயர். NeoCytamen : நியோசைட்டா மென் : ஹைட்ராக்சோ கோபால மைன் எனற மருந்தின் வாணிகப் பெயர்.

neologism (neology): u$J&Q&rjfi புனைவு : சிந்தனைக் கோளாறைக் குறிக்கப் புதிதாகச் சொற்களைப் புனைந்து கூறுதல். Neo Mercazole : fourGuitésm சோல் : காாபோமாசோல் எனற மருந்தின வாணிகப் பெயர்.

neomycin: நியோமைசின்: நோயி னால் வீக்கமடைந்த தோலைக் குணப்படுததுவதற்கு வாய்வ கொடுக்கப்படும உயிர் எதிர்ப்புப் பொருள். சிலசமயம் குடல் நோய் களுக்கும் வாய்வழி கொடுக்கப்படு கிறது. Neo Naclex : #Gurrimã Qorádio : பாண்ட்ரோஃபுளுவாசைட் என்ற மருந்தின் வாணிகப் பெயர். neonatal period : (59% towará காலம் : ஒரு குழநதையின் வாழ் நாளில் முதல் 28 நாட்கள். குழந தை பிறந்த முதல் ஒரு மாதத்தில் ஏற்படும் குழந்தைகள் மரண வீதம் neonate : புச்சிளங்குழவி, பிறந்த பிள்ளை , பிறந்து 4 வாரங்கள் வரையுள்ள குழநதை.

neonatology: குழவி ஆய்வியல்: குழந்தை மருத்துவ இயல் பிறந்த குழந்தை பற்றிய அறிவியல் ஆய்வு,

neoplasia : கழலை உருவாக்கம்; திசு மிகைப்பு: கட்டிகள் சொற் பொருளின்படி இது புதிய திசுக் கள் உருவாககத்தைக் குறிக்கும். எனினும், மரபுப்படி இது கழலை உருவாக்கத்தில் நோயியல் செய் முறைகளைக் குறிக்கும்.