பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284

neuroplasty: nwibų slmlsoa u Gś துவம்; நரம்பமைப்பு : நிரம்புகளில செய்யப்படும் அறுவைமருததுவம்.

neuropsychiatry : , who a-st வியல் மருத்துவம்;ாரம்பு மருத்துவம்: நரம்பியல்ையும் உளவியல் மருத் துவத்தையும் இணைதது நோய் களுக்கு மருத்துவம் செய்தல். neuro-psychic : ητύu-s arcfluô சார்ந்த : நரம்பியல், உளவியல் இரண்டும் சார்ந்த பண்புகள்.

neurorrhaphy : "vứų# agusi நரம்புத் தைப்பு : அறுந்துபோன நரம்பின் இரு முனைகளையும் தையலிட்டு இணைததல்.

neurosis மூளைக் கோளாறு: மனக் கோளாறு: நரம்பியம், நரமபுத் தளர்ச்சி : நரம்புச் சிக்கலால் உண டாகும் உள நிலைக் கோளாறு. மூளை நுணம அமைதிக்கோளாறு, இது நோயாளியின் சுற்றுச்சூழலில் ஏற்படும அதிர்ச்சிகள், கவலைகள காரணமாக உண்டாகிறது இது பைத்திய நிலையிலிருந்து வேறு பட்டது. neurosurgery mutbu ol gional மருத்துவம் . நரம்பு மண்டல அறு வைச் சிகிச்சை,

neuro-syphilis : Istribųš ilgiģ} neurotic : நரம்பு மருந்து; நரம்பி யககச் சீரழி: நரம்பு மண்டலத் தைப் பாதிக்கும் மருந்து. நரம்புக் கோளாறுடையவா. neurotomy. Ingibuganol; wwú,ų வெட்டு: ஒரு சிரை உணர்விழப்புக கான நரமபு அறுவைச் சிகிச்சை,

neurotoxic : outburos, mwibu வழி கச்சு : நரம்புத் திசுக்களை அழிக்கக்கூடிய நச்சுப் பொருள்.

neutropenia : Qsu6ir 6m guá ©so

பாடு : இரத்தத்தில் :: கள குறைவாக இருத்தல். அதா வது, ஒர் அலகு இரத்தததில்

500-க்குக் குறைவான வெள்ளணுக் கள் இருத்தல்.

neutrophif s usoupea கரு வெள்ளது: இரத்தத்தில் பெருமள விலுள்ள துகளுள்ள வெளளனுக் கள் இதிலுள்ள துகள்கள், ல்லு வான சிவப்பூதா நிறச் சாயப் பொருளாகவிே, வ்லுவான நீல நிறச் சாயப் பொருளாகவோ

இருப்பதில்லை. NGU : சிறுநீர்ப் புறவழி அழற்சி : வெட்டையில்லாத !! LĮ ĮD வழி அழற்சி. NHS . தேசியச் சுகாதாரப் பணி.

niclosamide : நிக்லோசாமைடு ; முதிர்ச்சியடைந்த நாடாப் புழு வை வெளியேறறும் மருந்து. இது ஒரு வேளைக்கு 2 கிராம் அளவுக் குக் கொடுக்கப்படுகிறது. இதை அருந்த பட்டினியிருக்கவோ பேதிக் கழிவு செய்யவோ தேவையில்லை.

nicotinamide.நிக்கோட்டினாமைடு நிககோட்டினிக் அமிலததிலிருந்து எடுக்கப் டும் வழிப்பொருள். நிக் கோட்டினி அமிலத்தின்குருதிநாள விரிவகறசி மருந்தின்வினை தேவை யில்லாதபோதுவைட்டமின்மட்டும் போதும்எனக் கொடுக்கப்படுகிறது

nicotine : புகையிலை கஞ்சு; நிக் கோட்டின் : புகையிலிருந்து வடித் தெடுககப்படும் எண்ணெய் வடிவ நச்சுச் சத்து. nicotinic acid : fládasiri' losslé அமிலம்: வைட்டமின 8 கல்வை யில் இன்றியமையாத உணவுக் காரணிகளில் ஒனறு. இக்கலவை யின் குருதிநாள விரிவகற்சி வினை யானது கடுங்குளிரால் ஏற்படும் கன்னிய கைகால் கொப்புளங் களுக்கும் பயனுடையதாகும். nictitation " & svar Qart-GÃso ; இமையியக்கம்; இமைச் சிமிட்ட்ல் : கண்ணிமைகள்ை தன் முயற்சி யின்றி விரைவாக இமைத்தல்.