பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/303

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


உள்ளிமைப் படலம் வேகமாகத் திறநது மூடியாடப் பெறுதல். nictating membrane: e.grafloud, படலம:பல உயிர்களில் உளளிமைப் படலம் முழுமையாக வளர்ந்துமூடி போல் கண்ணை மூடியிருககும் NICN : மகப்பேற்றுக்குப் பிந்திய தீவிர மருத்துவப் பிரிவு. nidatio : கருப்பதிவு: கருப்பைப்

படலத்தில் கரு ைவ் ப் - ப தி ய வைத்தல். nidus : பதி மையம், தொற்று

மிகைப் பகுதி : ஒரு நோயின கரு மையம். நசசூட்டு மையம். நோய் தோன்றும் இடம. night blindness : iom soods a svar; மாலைக் குருடு : குறைந்த ஒளியில் கண் தெரியாதிருக்கும நோய். இது வைட்டமின் பற்றாககுறையி னால் உண்டாகிறது. nighit cry : உறக்கக் கீச்சொலி, இராக் கதறல் உரத்தக குரல் : உறக்கத்தின்போது ஏறபடும் ச்ே சொலி. இடுப்பு நோய்களின போது தளர்ந்த மூட்டுகளில் வலி உண்டாகும இந்த ஒலி முனைப் பாகக் கேட்கும். night sweat : Øwas ouñansu : இரவு நேரத்தில் அளவுக்கு அதிக மாக வியர்வை உண்டாதல் இது

காசநோயின் (டி.பி ) அறிகுறி.

Nightingale ward : amuli; findsdó கூடம் : மருத்துவமனையிலுள்ள ஒரு செவ்வகம்ான நோயாளர் படுக்கைக் கூடம், இதில் 30-36 நோயாளிகளுக்கான படுக்கைகள். சனனல்களுக்கிடையிலான சுவர் களின் நெடுகில அமைக்கப்பட்டி ருக்கும்.

nikethamide : fláCosășanu () : முச்சடைப்பு மயக்கத்தினபோது பயன்படுததப்படும் மைய நரம்பு மண்டலததைத் தூண்டும் மருந்து. இதனை நரம்பு ஊசி அல்லது தசை ஊசிமூலம கொடுக.கலாம்.

285

Nikolsky's sign : tokosmētioël நோய் : தோலை இலேசாக அழுத் தினாலும், இயலபான மேல் தோல், ஈரமான கையில் ரப்பர் கையுறை நகர்வதுபோல் நகர்தல். இது நீர்க்கெர்ப்புளத் தோல் நோயின் அறிகுறியாகும். Nilodin : கிலோடின் லுக்காந் தோன் என்னும் மருந்தின் வாணி கப் பெயர்.

nipple : முலைக்காம்பு காம்பு : மார்பகத்தின் மையத்திலுள்ள கூம்பு வடிவக் குமிழ். இதற்கடியில் பால் சுரக்கும் நாளங்கள் அமைந் திருக்கும்.

niridazole : நிரிடாசோல்: கடுமை யான குருதி உறைகட்டி நோய்க் குக் கொடுக்கப்படும் ஒரு மருந்து. இது வேளை மருநதாகப் பகுக்கப் பட்டு 12 மணிநேர இடைவெளி களில் கொடுக்கப்படுகிறது. புற

நோயாளிகளுக்கும் இ ைத க் கொடுக்கலாம் இதை உட்கொள வதால, சிறுநீர் அடர்பழுப்பு

நிறத்திலிருக்கும் என்று நோயாளி களை எச்சரிப்பது நல்லது. nit : பேன் முட்டை, ஈறு : ஈர் ஒட் டுணணி இனவகைகளின் முட்டை

nitinal திட்டினால் : நினைவு உலோகம். நிக்கலும் டைட்டேனி யமும இணைந்த உலோகக்

கலவை. இது தனது பண்பியல்பு களை நினைவில் வைத்துக் கொள் கிறது. எடுத்துக்காட்டாக, ஒரு குறிப்பிட்ட் வெப்ப நிலையில் ஒரு நிட்டினால் சுருள் தயாரிக்கப்பட்டு, பின்னர் அது முறுக்கப்படுகிறது அல்லது அதன் வடிவு நீங்கும் அள வுக்கு நீட்டப்படுகிறது என்றால், அதை அதே வெப்பு நிலைக்கு மீண்டும் சூடாக்கும்போது, அது தனது பழைய சுருள் வடிவுக்கு மீண்டும திரும்பிவிடும். இதனைப் பல்வேறு ல்கையில் பயன்படுத்து லாம். இதனைக் கொண்டு பற்குழி களை நிரப்பலாம்; வாதநோயைக்