பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/305

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நோய்க்கு முன் உட்கொள்ளுதல் நலலதன்று. non protein nitrogen (NPN) qu தம் சாரா நைட்ரஜன் : புரதம் அல் லாத மற்ற நைட்ரஜன் பொருள் களிலிருந்து பெறப்படும் நைட் ரஜன், எடுத்துக்காட்டு: யூரியா; யூரிக் அமிலம்; கிரியேட்டினின்: அம்மோனியா,

nonspecific urethritis : &p] ர்ேப் புறவழி அழற்சி : வெட்ட்ை யில்லாத சிறுநீர்ப்புறவழி அழற்சி. morcuron : கார்குரான் வெக்கு ரோனியம் என்ற மருந்தின் வாணி கப் பெயர்.

ஃபோனாட்ரின் என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

normoblast :கரு மைய முன்னோடி சிவப்பணுஇயல்பான வடில்ளவுள்ள் கருமையங் கொண்ட இரத்தச் சிவப்பணுக்கள். இது சிலப்பணுக் களுக்கு முன்னோடி. mormocyte இயல்புச் சிவப்பணு இயல்பான வடிவளவுள்ள இரத் தச் சிவப்பணு.

normoglycaemic: Québųš sitả கரை : இரத்தத்தில் இயல்பான அளவில் சர்க்கரை இருத்தல். normotension: Québu ol Qāgth; இயலழுத்தம் : இயல்பான அளவு இரத்த அழுத்தம். normothermia: Qusvų Gauủuib, உடலிலுள்ள இயல்பான அளவு வெப்பம. இது மிகை வெப்பம்,

குறை வெப்பம் இரண்டுக்கும் வேறுபட்டது.

normotonic : இயல்புத் தசைத் திசு : தசைததிசு ய ல் ப ா ன

அளவு வலிமை, விறைப்பு, இயக் கத் திறனுடன் இருத்தல் Norplant நார்ப்பிளாண்ட்: லீவோ நார்கெஸ்டிரால் என்ற மருந்தின் வாணிகப் பெயர்,

287

nortriptyline : miriïú ifìü19 ¢ščr : அமிட்ரிப்டிலின் போன்றதொரு சோர்வகற்றும் மருந்து. nosocomial : மருத்துவமனை நோய் சாந்த. nosography 1 Grsmul sólstráksúd : நோய்களின் முறைப்படியான விளக்க வருணன்ை. nosology : நோய் பகுப்பாய் வியல்.

nostalgia : தாயக காட்டம், ஊர் நோய் . வீட்டு நினைவுமனப்பாங்கு பழங்கால நாட்டம்.

nostrils: முக்குத் துளைகள்: மூக்கு ஒட்டை, நாசித்துளை : மூக்கின முன்பக்கத திறப்பு வாயில்கள். Novocaine கோவோக்கேய்ன் : புரோக்கேய்ன் என்ற மருந்தின் வாணிகப் பெயர். Noxyi flex : mbm &&\6) :.u%srödib : நாக்சிட்டியோலின் என்ற மருந் தின் வாணிகப் பெயர்.

noxytiolin : காக்சிட்டியோலி ன் : பாக்டீரியாக்களுக்கான ஒரு கரை சல் மருந்து நோயுற்ற சவ்வுப்பை களில் தெளிக்கப் பயன்படுத்தப்படு கிறது

NsU; (Non specific urethrites). சிறுநீர்ப் புறவழி அழற்சி இவட்;ை ல் பாத"சிறுநீர்ப்புறவழி அழற்சி

mucha : பிடரி : கழுத்தின் பின் புறம். nuclear magnetic reasonan

ce(NMR) அணுக் காந்த ஒலியலை அதிர்வு : காந்த ஒலியலை அதிர்வு உருக்காட்சியாக்கம்.

nucleated : உட்கருவுடைய : ஒனறு அலலது அதற்கு மேற்பட்ட உட்கருவைக் கொண்டுள்ள. nucleoproteins-Eisstjšē(5ùnļ7$tä கள் : உயிரணுக்களின் உட்கருவில காணப்படும் புரதங்கள். இதில் உட்கரு அமிலத்துடன் இணைந்த