பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/308

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


290

obstetrician : grúaeuo unos go வர்; மகப்பேறு மருத்துவர்; பேற்றி பல் வல்லுகர் : மகப்பேற்று மருத் துவ லல்லுநர்.

obstetric: தாய்மை மருத்துவம்; பேற்று மருத்துவம் ம்க்ப்பேறு தொடர்பான மருத்துவ இயல். obturator : · g ü u ü uaop படைப்பு அடைப்புத் தட்டு மூடி : ஒர் இடை வெளியை ಘೀ ளும் அடைப்பு வயது வந்தவரி டையே மூன்று எலும்புகளின் இணைலாக் உருவான இடுப்பு எலும்பின் இரு திறப்புகளும் தசைகளினாலும் தசை நார் களினாலும் மூடப்பட்டுவிடுதல். occipitabயின்மண்டைஎலும்புசார்ந்த பின் உச்சிய தலையோட்டின் பின் புறமுள்ள எலும்பு. இதிலுள்ள 燃 துவாரத்தின வழியாக முதுகந்தண்டு செல்கிறது. occiput : பின்தலை;பிடரி : மண் டையின் பின பகுதி.

occlusion : உள்துளை நிரப்பு: குழல் அடைப்பு மூடல்: நாளங் களின் அல்லது இரத்த நாளங்

களின் உள்துளையை அடைத்தல் பல் மருத்துவத்தில் கடைவாய்ப் பற்களின் புழையை அடைத்தல். occupational therapy : (Q#molò முறைபணிவழி மருத்துவம் தொழி லிய நோய் : அன்றாட வாழ்க்கை யின அனைததுத துறைகளிலும் உச்ச அளவு செயல் திறனையும், சுதந்திரத்தையும் எட்டும் வகை ல், குறிப்பிட்ட நடவடிக்கைகள் மூலம் உடலியல் மற்றும் உடலி ய்ல் சிகிச்சையளித்தல். Octapressin 4&Lmouthsir பிரிலோக்கெய்ன், ஃபெலிப்பிரசிை இரண்டும் கலந்த கலவை மருந் தின வாணிகப் பெயர். ocular : கண்ணுக்குரிய, விழியின்; கண்சார்ந்த : பார்வை சர்ர்ந்த,

கருவியில் பொருத்தப்படும் விழிக் கண்ணாடிச் சில்லு.

oculentum : saiw safiúu: si சனம்; கண் மை: கண்ணோய்க்குப் பயன்படும் களிம்பு மருந்து. ocronasal : கண்மூக்கு சார்ந்த,

Ilarist செயற்கை விழியாக்கு 邸町。

ocபlist : கண் மருத்துவர் : கண் மருத்துவ வல்லுநர் oculomotor : sgrønfluša nyibų;

கண்ணியக்க : மூ ன் ற | வ து மண்டையோட்டு நரம்பு. இது கண்களை அசைத்து, மேல்

இமையை அளிக்கிறது. odontalgia பல்வலி.பில் உளைச்சல், odontic : பல் சார்ந்த.

odontoid : பல் போன்ற பல்லுரு; பல்லனைய,

odontology : பல் மருத்துவயியல்: பல்லியல். odontoma : பல்கட்டி பல்புத்து : பற்களின் கட்டமைவுகளில் உண் டாகும் கட்டி.

odontotherapy • uả(ểmmü ưƯ;# துவம்; பல மருத்துவம் pedem8 இழைம அழற்சி: ர்ேக் கோவை; வீக்கம் : இழைமங்களில் உண்டாகும நீர்க்கோவை. இது பல காரணங்களால் உண்டாகும. இது இரத்தததில் ஏறபடலாம். இதய நுரையீரல் மண்டலங்களி லும், சிறுநீரக மண்டலத்திலும் ஈரலிலும் உண்டாகலாம்.

oedipus complex : r iş ü u siu உணர்வு:தந்தையை வெறுத்த தாய்ப் பாச மிகைப்பு : உளவியலினபடி எதிர்பாலராகிய பெற்றோரிடம் பிள்ளைகளுககு உள்ளார்ந்து இருப்பதாகக் கருதப்படும் அடங் கிய உள்ளுணர்ச்சி. தாயிடம் மக னுக்குள்ள இந்த உட்செறிவானபற்