பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/310

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


292

omentum : வயை மடிப்பு : குடல் போன்ற மற்ற வயிறறு உறுப்பு களுடன் இரைப்பையை அணைக் கும் வபை மடிப்பு.

Omnopon: ஓம்னோப்போன்: பாப் பாவெரேட்டம் எனற மருந்தின் வாணிகப் பெயர். இதில் 50% மாாஃபின் அடங்கியுள்ளது.

omoplate : தோள் பட்டை எலும்பு,

omphalitis : Q;5müusw J>19föéâ;

உந்தி அழற்சி ; தொப்புளில் ஏற் படும் வீககம்.

omphalotomy: Qarůųģš Glamış. யைப் பிரித்தல onchocerca: யானைக்கால் கோய்ப் புழு : யானைக்கால் நோய் உண டாக்கும் புழுக்களில் ஒருவகை onchocerciasis: umgusuảsmả u(g பிடிப்பு : யானைக்கால் நோய்ப் புழு மனிதரைப் பீடித்தல். தோலுக் கடியிலுள்ள இணைப்புத் திசுக் களில் இதன முதிர்ந்த புழுக்கள் அடர்ந்திருக்கும். கூட்டுப்புழுக்கள் கண்ணில் நுழையுமானால் ஆற் றுக் குருடு நோய் உண்டாகும்.

oncogenes : Högl ogugušas தட்டுப்படுத்த முடியாத புற்று நோய் வளர்ச்சயைத் தூண்டும் வகையில் ஒரு உந்து பொருளி னால் தூண்டப்படுவதாகக் கருதப் படும் மரபணுக்கள். oncogenic : கழலை உண்டாக்கு கிற. oncology_: உயிர்ப் பொருளியல்: புத்தாக்கவியல் : உயிர்ப் பொரு வரினை அறிவியல் மருத்துவ முறை யில் ஆராய்தல். ongolysis: , 2-AåL QunGér ஆழிவு; புத்தாக்க முறிவு . உயிர்ப்

பொருள்களை அழித்தல்; சில சமயம் கட்டியின் வடிவளவைக் குறைக்கப் பயன்படுகிறது. Oncovin : Aksi Gesmsfilsir : c9si

கிரிஸ்டின் என்ற மருந்தின் வாணி

கப் பெயர்.

onychia (whitlow): msšsipli ாக அகற்சி, ககப் படுவன் : நகத தைச் சுறறி ஏறபடும் கடுமையான வீக்கம் சிலசமயம் இந்த வீக்கம் நகததிற்கு அடியிலும் பரவி, சீழ் வைதது நகம் விழுந்து விடும்படி செய்யும்.

onychocryptosis : உ ள் க வளர்ச்சி; திருகு நகம்; மறை கம்: நகம் தச்ைசுகுள உள்நோக்கி வளருதல்,

onycholysis , நகத் தளர்ச்சி; நக நெகிழ்ச்சி ; கால் நக்ம அலலது விரல் நகம், நகப் படுகையிலிருநது நீங்கி விடுதல். onychomycosis: khsam rasës shp1; ஈகபபூசணம் : நகங்களில் ஏற்படும் பூஞ்சன நோய் onyongnyong fever : ஒட்டு வலித் காய்ச்சல கிழக்கு ஆஃபரிக் காவில்கொசுவர்ல் பரவும் ஒருவகை நோய் கிருமியினால் உணடாகும்

ருவகைக் காய்ச்சல், இது முதன முதலில் 1959இல் வ. மேறகு உகாண்டாவில் கணடறியப் பட்

• لاتيني حسا

oocyte . முதிராச்சினை: முதிராத சூல் முட்டை.

pogenesis கருவுயிர்த் தோற்றம் :

பெண அண்டத்தில் பெண்கரு உயிரணுககள் தோன்றி உரு வாதல.

oophorectomy: Quoir sein Lä சுரப்பி (overy) அறுவை; அகற்றல், அண்டப்பை வெட்டு : பெண் அண் டச் சுரபபி அகறறல். oophoritis: 9ịsoru-ủau 9ịự) #ểì: பெண் அணடச் சுரப்பியில் ஏற் படும் வீக்கம்.

oophoron கருமுட்டைப் பை. oophorosalpingectomy: sobusou குழாய்,கருவண்டஅறுவைகருப்பைக்