பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/311

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


குழல் எடுப்புகருவண்டப்பையையும் அதனுடன் இணைந்த கரு வெளி யேறும் குழ்ாயையும் வெட்டி யெடுத்தல். oosperm ; முதிர்வுச்சினை : முதிர் வுற்ற சூல முட்டை. opacity : மழுங்கல்; ஒளிபுகாமை: ஒளி புகாத் தன்மை : ஒளி ஊடுரு விச் செல்லவிடாத தன்மை, operating microscope ; opanol நுண்ணோக்காடி : நு ண னி ய திசுக்களிலும், குருதி நாளங்களி லும் அறுவைச் மருத்துவம் செய்

யும் போது அல்ற்றை உருப் பெ ரு க் கி க் காட் டு ம பூதக் கண்ணாடி:

operation : அறுவை மருத்துவம். உடலின் ஒா_உறுபபில் அறுவை மருததுவம் செய்யும் நடவடிக்கை.

Operidine : ஆப்பெரிடின் : ஃபெ னோப்பெரிடின் என்ற மருந்தின வாணிகப் பெயர். npthalmia (opthalmitis) : ssin நோய் கண்ணழற்சி : கண்ணில் ஏற்படும வீக்கம். கணனுளைச்சல். opthalmic : கண்ணோய் மருந்து, கண்சார்ந்த : கண்ணோய் பேர்க் கக் கூடிய மருந்து. கண்ணழற்சி கண்டுள்ள கணணில் க்கம் ஏற்பட்டுள்ள, opthalmologist" assör u005ğğisuñ: கண இயல் வலலுகர் : கண்ண்ோய் மருத்துவ வல்லுநா. opthalmology: sgår up05ğgsuút கண்ணோய்களைக் கண்டறிதல், அவற்றைக் குணப்படுததுதல் பற்றிய ஆய்வியல். கண்நோயியல்.

ophthalmoplegia : ssăr ăeos வாதம் : கண்ணை இ ய க்கு ம் ஒனறு அல்லது அதற்கு மேற்படட தசைகளில் ஏற்படும் வாதநோய்.

ophthalmoscope : ssir s-sit ság) உளகோக்கி, கண்சோதனைக் கருவி;

293

விழி உள்நோக்கி,கண்ணுள் காணல்: கண்ணின் உட்புறததைப் பரி சோதிப்பதற்காக ஒர் ஆடியும். ஒளிவிளக்கும் அம்ைந்துள்ள ஒரு கருவி. ophthalmotonometer : soyoos, அழுத்தமானி, க ண ன மு. த் த அளவைமாணி, கருவிழிக்குள் நீரழுத் தத்தை அளவிடுவதற்கானஒருகருவி.

opiate : அபின் தாக்க மருந்து : அபின் போன்ற தூக்க மருந்து: அபின் கலந்த நோவகற்றும்

மருந்து, அபின் கலந்து மயகக மூடடும் மருந்து.

opisthotonos : உடல் நீட்சி : ந ர ம் பி சி வு நோயாளிகளுக்கு உடல் அளவுக்குமீறி நீட்சி; விரைத் தல். அப்போது அவரது பாதங் களும்,_தலையும் மட்டுமே ஆதார மாக இருக்கும்.

opisthotonus : உள்வளைகத @@@·

opium : அபினி, கஞ்சா, கம்புகம் : கஞ்சாச்செடி விதையிலிருந்து

எடுக்கப்படும் உலர்ந்த சா று. இதில் மார்ஃபின, கோடைன வெடியக் கலப்புப் பொருள்கள் அடங்கியுள்ளன. ಶ್ಗ மருந்தாகப் ப ய ன் ட டு கி ற து. ஃப்ட் இது அதிக மலச் சிக்கலை உண்டாககும. அபினிச சாரமாகவும் பயன்படுகிறது. Opoidine : ஒப்பாய்டின் : பாப்பா வெர்ட்டம் எ ன் ற மருந்தின வாணிகப் பெயர். opsonin:நோய்துனமஎதிர்ப்புவிளை பொருள நோயாளியின உடம் பினுள் அழிநத நோய்க் கிருமி களைச் செலுத்துவதால் உண்டா கும் பொருள்.

opsonic index : størst rģ#psir குறியீட்டென : நோயனுக்களை சீர்ததுக்கொண்டு உடல்ை நோய்

களிலிருந்து த டு க் கு ம் ஆற்ற